×

உங்களுக்கு விலக்கப்பட்ட பெரும் பாவமான காரியங்களில் இருந்து நீங்கள் விலகிக்கொண்டால், உங்கள் (மற்ற) சிறிய பாவங்களுக்கு 4:31 Tamil translation

Quran infoTamilSurah An-Nisa’ ⮕ (4:31) ayat 31 in Tamil

4:31 Surah An-Nisa’ ayat 31 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nisa’ ayat 31 - النِّسَاء - Page - Juz 5

﴿إِن تَجۡتَنِبُواْ كَبَآئِرَ مَا تُنۡهَوۡنَ عَنۡهُ نُكَفِّرۡ عَنكُمۡ سَيِّـَٔاتِكُمۡ وَنُدۡخِلۡكُم مُّدۡخَلٗا كَرِيمٗا ﴾
[النِّسَاء: 31]

உங்களுக்கு விலக்கப்பட்ட பெரும் பாவமான காரியங்களில் இருந்து நீங்கள் விலகிக்கொண்டால், உங்கள் (மற்ற) சிறிய பாவங்களுக்கு (அதை) நாம் பரிகாரமாக்கி உங்களை (மிக்க) கண்ணியமான இடங்களிலும் நுழைவிப்போம்

❮ Previous Next ❯

ترجمة: إن تجتنبوا كبائر ما تنهون عنه نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما, باللغة التاميلية

﴿إن تجتنبوا كبائر ما تنهون عنه نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما﴾ [النِّسَاء: 31]

Abdulhameed Baqavi
unkalukku vilakkappatta perum pavamana kariyankalil iruntu ninkal vilakikkontal, unkal (marra) ciriya pavankalukku (atai) nam parikaramakki unkalai (mikka) kanniyamana itankalilum nulaivippom
Abdulhameed Baqavi
uṅkaḷukku vilakkappaṭṭa perum pāvamāṉa kāriyaṅkaḷil iruntu nīṅkaḷ vilakikkoṇṭāl, uṅkaḷ (maṟṟa) ciṟiya pāvaṅkaḷukku (atai) nām parikāramākki uṅkaḷai (mikka) kaṇṇiyamāṉa iṭaṅkaḷilum nuḻaivippōm
Jan Turst Foundation
ninkal tatukkappattullavarril perum pavankalai tavirttu kontal unkalutaiya kurrankalai nam mannippom. Unkalai matippumikka itankalil pukuttuvom
Jan Turst Foundation
nīṅkaḷ taṭukkappaṭṭuḷḷavaṟṟil perum pāvaṅkaḷai tavirttu koṇṭāl uṅkaḷuṭaiya kuṟṟaṅkaḷai nām maṉṉippōm. Uṅkaḷai matippumikka iṭaṅkaḷil pukuttuvōm
Jan Turst Foundation
நீங்கள் தடுக்கப்பட்டுள்ளவற்றில் பெரும் பாவங்களை தவிர்த்து கொண்டால் உங்களுடைய குற்றங்களை நாம் மன்னிப்போம். உங்களை மதிப்புமிக்க இடங்களில் புகுத்துவோம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek