×

வேதம் கொடுக்கப்பட்டவர்களே! நாம் இறக்கிய (இவ்வேதத்)தை நம்பிக்கை கொள்ளுங்கள். (இதுவோ) உங்களிடமுள்ள (வேதத்)தையும் உண்மையாக்கி வைக்கிறது. 4:47 Tamil translation

Quran infoTamilSurah An-Nisa’ ⮕ (4:47) ayat 47 in Tamil

4:47 Surah An-Nisa’ ayat 47 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nisa’ ayat 47 - النِّسَاء - Page - Juz 5

﴿يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ أُوتُواْ ٱلۡكِتَٰبَ ءَامِنُواْ بِمَا نَزَّلۡنَا مُصَدِّقٗا لِّمَا مَعَكُم مِّن قَبۡلِ أَن نَّطۡمِسَ وُجُوهٗا فَنَرُدَّهَا عَلَىٰٓ أَدۡبَارِهَآ أَوۡ نَلۡعَنَهُمۡ كَمَا لَعَنَّآ أَصۡحَٰبَ ٱلسَّبۡتِۚ وَكَانَ أَمۡرُ ٱللَّهِ مَفۡعُولًا ﴾
[النِّسَاء: 47]

வேதம் கொடுக்கப்பட்டவர்களே! நாம் இறக்கிய (இவ்வேதத்)தை நம்பிக்கை கொள்ளுங்கள். (இதுவோ) உங்களிடமுள்ள (வேதத்)தையும் உண்மையாக்கி வைக்கிறது. இன்றேல் (உங்கள்) முகங்களை மாற்றி அதைப் பின்புறமாகத் திருப்பிவிடுவோம். அல்லது (சனிக்கிழமைகளில் வரம்பு மீறியவர்களான) ‘அஸ்ஹாபுஸ் ஸப்த்தை' நாம் சபித்தவாறு உங்களையும் நாம் சபித்து விடுவோம். அல்லாஹ்வுடைய கட்டளை நடைபெற்றே தீரும்

❮ Previous Next ❯

ترجمة: ياأيها الذين أوتوا الكتاب آمنوا بما نـزلنا مصدقا لما معكم من قبل, باللغة التاميلية

﴿ياأيها الذين أوتوا الكتاب آمنوا بما نـزلنا مصدقا لما معكم من قبل﴾ [النِّسَاء: 47]

Abdulhameed Baqavi
vetam kotukkappattavarkale! Nam irakkiya (ivvetat)tai nampikkai kollunkal. (Ituvo) unkalitamulla (vetat)taiyum unmaiyakki vaikkiratu. Inrel (unkal) mukankalai marri ataip pinpuramakat tiruppivituvom. Allatu (canikkilamaikalil varampu miriyavarkalana) ‘as'hapus sapttai' nam capittavaru unkalaiyum nam capittu vituvom. Allahvutaiya kattalai nataiperre tirum
Abdulhameed Baqavi
vētam koṭukkappaṭṭavarkaḷē! Nām iṟakkiya (ivvētat)tai nampikkai koḷḷuṅkaḷ. (Ituvō) uṅkaḷiṭamuḷḷa (vētat)taiyum uṇmaiyākki vaikkiṟatu. Iṉṟēl (uṅkaḷ) mukaṅkaḷai māṟṟi ataip piṉpuṟamākat tiruppiviṭuvōm. Allatu (caṉikkiḻamaikaḷil varampu mīṟiyavarkaḷāṉa) ‘as'hāpus sapttai' nām capittavāṟu uṅkaḷaiyum nām capittu viṭuvōm. Allāhvuṭaiya kaṭṭaḷai naṭaipeṟṟē tīrum
Jan Turst Foundation
vetam valankappattavarkale! Nam unkal mukankalai marri, avarraip pinpuramakat tiruppivituvatarku munne allatu (canikkilamaiyil varampu miriya)"as'hapus saptu" enrorai nam capitta pirakaram capikkum munne, unkalitamulla (vetat)tai unmaiyakki arulap perra i(vvetat)tai (kur'anai) nampunkal;. Allahvin kattalai, niraiverrappatte tirum
Jan Turst Foundation
vētam vaḻaṅkappaṭṭavarkaḷē! Nām uṅkaḷ mukaṅkaḷai māṟṟi, avaṟṟaip piṉpuṟamākat tiruppiviṭuvataṟku muṉṉē allatu (caṉikkiḻamaiyil varampu mīṟiya)"as'hāpus saptu" eṉṟōrai nām capitta pirakāram capikkum muṉṉē, uṅkaḷiṭamuḷḷa (vētat)tai uṇmaiyākki aruḷap peṟṟa i(vvētat)tai (kur'āṉai) nampuṅkaḷ;. Allāhviṉ kaṭṭaḷai, niṟaivēṟṟappaṭṭē tīrum
Jan Turst Foundation
வேதம் வழங்கப்பட்டவர்களே! நாம் உங்கள் முகங்களை மாற்றி, அவற்றைப் பின்புறமாகத் திருப்பிவிடுவதற்கு முன்னே அல்லது (சனிக்கிழமையில் வரம்பு மீறிய) "அஸ்ஹாபுஸ் ஸப்து" என்றோரை நாம் சபித்த பிரகாரம் சபிக்கும் முன்னே, உங்களிடமுள்ள (வேதத்)தை உண்மையாக்கி அருளப் பெற்ற இ(வ்வேதத்)தை (குர்ஆனை) நம்புங்கள்;. அல்லாஹ்வின் கட்டளை, நிறைவேற்றப்பட்டே தீரும்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek