×

நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைக்கப்படுவதை மன்னிக்கவே மாட்டான். இதைத் தவிர (மற்ற) எதையும் தான் நாடியவர்களுக்கு 4:48 Tamil translation

Quran infoTamilSurah An-Nisa’ ⮕ (4:48) ayat 48 in Tamil

4:48 Surah An-Nisa’ ayat 48 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nisa’ ayat 48 - النِّسَاء - Page - Juz 5

﴿إِنَّ ٱللَّهَ لَا يَغۡفِرُ أَن يُشۡرَكَ بِهِۦ وَيَغۡفِرُ مَا دُونَ ذَٰلِكَ لِمَن يَشَآءُۚ وَمَن يُشۡرِكۡ بِٱللَّهِ فَقَدِ ٱفۡتَرَىٰٓ إِثۡمًا عَظِيمًا ﴾
[النِّسَاء: 48]

நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைக்கப்படுவதை மன்னிக்கவே மாட்டான். இதைத் தவிர (மற்ற) எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான். எவர்கள் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக மிகப்பெரும் பாவத்தையே கற்பனை செய்கிறார்கள்

❮ Previous Next ❯

ترجمة: إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن, باللغة التاميلية

﴿إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن﴾ [النِّسَاء: 48]

Abdulhameed Baqavi
Niccayamaka allah tanakku inaivaikkappatuvatai mannikkave mattan. Itait tavira (marra) etaiyum tan natiyavarkalukku mannippan. Evarkal allahvukku inaivaikkirarkalo avarkal niccayamaka mikapperum pavattaiye karpanai ceykirarkal
Abdulhameed Baqavi
Niccayamāka allāh taṉakku iṇaivaikkappaṭuvatai maṉṉikkavē māṭṭāṉ. Itait tavira (maṟṟa) etaiyum tāṉ nāṭiyavarkaḷukku maṉṉippāṉ. Evarkaḷ allāhvukku iṇaivaikkiṟārkaḷō avarkaḷ niccayamāka mikapperum pāvattaiyē kaṟpaṉai ceykiṟārkaḷ
Jan Turst Foundation
Niccayamaka allah tanakku inaivaippatai mannikkamattan;. Itaittavira, (marra) etaiyum tan natiyavarkalukku mannippan;. Yar allahvukku inaivaikkirarkalo avarkal niccayamaka mikavum periya pavattaiye karpanai ceykinrarkal
Jan Turst Foundation
Niccayamāka allāh taṉakku iṇaivaippatai maṉṉikkamāṭṭāṉ;. Itaittavira, (maṟṟa) etaiyum tāṉ nāṭiyavarkaḷukku maṉṉippāṉ;. Yār allāhvukku iṇaivaikkiṟārkaḷō avarkaḷ niccayamāka mikavum periya pāvattaiyē kaṟpaṉai ceykiṉṟārkaḷ
Jan Turst Foundation
நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கமாட்டான்;. இதைத்தவிர, (மற்ற) எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான்;. யார் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக மிகவும் பெரிய பாவத்தையே கற்பனை செய்கின்றார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek