×

(போருக்கு வராது) பின்தங்கி விடுபவர்களும் நிச்சயமாக உங்களில் சிலர் இருக்கின்றனர். (அவர்கள் நயவஞ்சகர்களே! ஏனெனில், போருக்குச் 4:72 Tamil translation

Quran infoTamilSurah An-Nisa’ ⮕ (4:72) ayat 72 in Tamil

4:72 Surah An-Nisa’ ayat 72 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nisa’ ayat 72 - النِّسَاء - Page - Juz 5

﴿وَإِنَّ مِنكُمۡ لَمَن لَّيُبَطِّئَنَّ فَإِنۡ أَصَٰبَتۡكُم مُّصِيبَةٞ قَالَ قَدۡ أَنۡعَمَ ٱللَّهُ عَلَيَّ إِذۡ لَمۡ أَكُن مَّعَهُمۡ شَهِيدٗا ﴾
[النِّسَاء: 72]

(போருக்கு வராது) பின்தங்கி விடுபவர்களும் நிச்சயமாக உங்களில் சிலர் இருக்கின்றனர். (அவர்கள் நயவஞ்சகர்களே! ஏனெனில், போருக்குச் சென்ற) உங்களுக்கு ஒரு கஷ்டமேற்பட்டாலோ (அவர்கள்) ‘‘நாங்கள் உங்களுடன் வராமல் இருந்தது அல்லாஹ் எங்கள் மீது புரிந்த அருள்தான்'' என்று கூறுகிறார்கள்

❮ Previous Next ❯

ترجمة: وإن منكم لمن ليبطئن فإن أصابتكم مصيبة قال قد أنعم الله علي, باللغة التاميلية

﴿وإن منكم لمن ليبطئن فإن أصابتكم مصيبة قال قد أنعم الله علي﴾ [النِّسَاء: 72]

Abdulhameed Baqavi
(porukku varatu) pintanki vitupavarkalum niccayamaka unkalil cilar irukkinranar. (Avarkal nayavancakarkale! Enenil, porukkuc cenra) unkalukku oru kastamerpattalo (avarkal) ‘‘nankal unkalutan varamal iruntatu allah enkal mitu purinta arultan'' enru kurukirarkal
Abdulhameed Baqavi
(pōrukku varātu) piṉtaṅki viṭupavarkaḷum niccayamāka uṅkaḷil cilar irukkiṉṟaṉar. (Avarkaḷ nayavañcakarkaḷē! Ēṉeṉil, pōrukkuc ceṉṟa) uṅkaḷukku oru kaṣṭamēṟpaṭṭālō (avarkaḷ) ‘‘nāṅkaḷ uṅkaḷuṭaṉ varāmal iruntatu allāh eṅkaḷ mītu purinta aruḷtāṉ'' eṉṟu kūṟukiṟārkaḷ
Jan Turst Foundation
(poritamal) pintanki vitukiravarkalum unkalil cilar niccayamaka ullanar;. Unkalukku etavatu oru tunpam erpattal, "avarkalutan kalantu kollamal iruntatinal allah en mitu arul purintullan" enru (avarkal) kurukirarkal
Jan Turst Foundation
(pōriṭāmal) piṉtaṅki viṭukiṟavarkaḷum uṅkaḷil cilar niccayamāka uḷḷaṉar;. Uṅkaḷukku ētāvatu oru tuṉpam ēṟpaṭṭāl, "avarkaḷuṭaṉ kalantu koḷḷāmal iruntatiṉāl allāh eṉ mītu aruḷ purintuḷḷāṉ" eṉṟu (avarkaḷ) kūṟukiṟārkaḷ
Jan Turst Foundation
(போரிடாமல்) பின்தங்கி விடுகிறவர்களும் உங்களில் சிலர் நிச்சயமாக உள்ளனர்;. உங்களுக்கு ஏதாவது ஒரு துன்பம் ஏற்பட்டால், "அவர்களுடன் கலந்து கொள்ளாமல் இருந்ததினால் அல்லாஹ் என் மீது அருள் புரிந்துள்ளான்" என்று (அவர்கள்) கூறுகிறார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek