×

எவரேனும் ஒரு நன்மையானவற்றுக்கு சிபாரிசு செய்தால் அந்த நன்மையில் ஒரு பங்கு அவருக்குண்டு. (அவ்வாறே) ஒரு 4:85 Tamil translation

Quran infoTamilSurah An-Nisa’ ⮕ (4:85) ayat 85 in Tamil

4:85 Surah An-Nisa’ ayat 85 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nisa’ ayat 85 - النِّسَاء - Page - Juz 5

﴿مَّن يَشۡفَعۡ شَفَٰعَةً حَسَنَةٗ يَكُن لَّهُۥ نَصِيبٞ مِّنۡهَاۖ وَمَن يَشۡفَعۡ شَفَٰعَةٗ سَيِّئَةٗ يَكُن لَّهُۥ كِفۡلٞ مِّنۡهَاۗ وَكَانَ ٱللَّهُ عَلَىٰ كُلِّ شَيۡءٖ مُّقِيتٗا ﴾
[النِّسَاء: 85]

எவரேனும் ஒரு நன்மையானவற்றுக்கு சிபாரிசு செய்தால் அந்த நன்மையில் ஒரு பங்கு அவருக்குண்டு. (அவ்வாறே) ஒரு தீய விஷயத்திற்கு யாரும் சிபாரிசு செய்தால் அத்தீமையில் இருந்தும் அவருக்கொரு பாகம் உண்டு. அல்லாஹ் அனைத்தையும் முறைப்படி கவனிப்பவனாக இருக்கிறான்

❮ Previous Next ❯

ترجمة: من يشفع شفاعة حسنة يكن له نصيب منها ومن يشفع شفاعة سيئة, باللغة التاميلية

﴿من يشفع شفاعة حسنة يكن له نصيب منها ومن يشفع شفاعة سيئة﴾ [النِّسَاء: 85]

Abdulhameed Baqavi
evarenum oru nanmaiyanavarrukku ciparicu ceytal anta nanmaiyil oru panku avarukkuntu. (Avvare) oru tiya visayattirku yarum ciparicu ceytal attimaiyil iruntum avarukkoru pakam untu. Allah anaittaiyum muraippati kavanippavanaka irukkiran
Abdulhameed Baqavi
evarēṉum oru naṉmaiyāṉavaṟṟukku cipāricu ceytāl anta naṉmaiyil oru paṅku avarukkuṇṭu. (Avvāṟē) oru tīya viṣayattiṟku yārum cipāricu ceytāl attīmaiyil iruntum avarukkoru pākam uṇṭu. Allāh aṉaittaiyum muṟaippaṭi kavaṉippavaṉāka irukkiṟāṉ
Jan Turst Foundation
evarenum oru nanmaiyana kariyattirku ciparicu ceytal atil oru pakam avarukku untu. (Avvare) evarenum oru tiya kariyattirku ciparicu ceytal, atiliruntu avarukkum oru pakamuntu. Allah ella porutkalaiyum kankanippavanaka irukkinran
Jan Turst Foundation
evarēṉum oru naṉmaiyāṉa kāriyattiṟku cipāricu ceytāl atil oru pākam avarukku uṇṭu. (Avvāṟē) evarēṉum oru tīya kāriyattiṟku cipāricu ceytāl, atiliruntu avarukkum oru pākamuṇṭu. Allāh ellā poruṭkaḷaiyum kaṇkāṇippavaṉāka irukkiṉṟāṉ
Jan Turst Foundation
எவரேனும் ஒரு நன்மையான காரியத்திற்கு சிபாரிசு செய்தால் அதில் ஒரு பாகம் அவருக்கு உண்டு. (அவ்வாறே) எவரேனும் ஒரு தீய காரியத்திற்கு சிபாரிசு செய்தால், அதிலிருந்து அவருக்கும் ஒரு பாகமுண்டு. அல்லாஹ் எல்லா பொருட்களையும் கண்காணிப்பவனாக இருக்கின்றான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek