×

நீங்கள் (வேதனைக்குப் பயந்து) புறங்காட்டி ஓடும் அந்நாளில், அல்லாஹ்வை விட்டும் உங்களைக் காப்பாற்றக் கூடியவர் ஒருவரும் 40:33 Tamil translation

Quran infoTamilSurah Ghafir ⮕ (40:33) ayat 33 in Tamil

40:33 Surah Ghafir ayat 33 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ghafir ayat 33 - غَافِر - Page - Juz 24

﴿يَوۡمَ تُوَلُّونَ مُدۡبِرِينَ مَا لَكُم مِّنَ ٱللَّهِ مِنۡ عَاصِمٖۗ وَمَن يُضۡلِلِ ٱللَّهُ فَمَا لَهُۥ مِنۡ هَادٖ ﴾
[غَافِر: 33]

நீங்கள் (வேதனைக்குப் பயந்து) புறங்காட்டி ஓடும் அந்நாளில், அல்லாஹ்வை விட்டும் உங்களைக் காப்பாற்றக் கூடியவர் ஒருவரும் இருக்க மாட்டார். அல்லாஹ் எவனை வழி கெடுத்து விடுகிறானோ, அவனை நேரான வழியில் செலுத்தக்கூடியவன் ஒருவனுமில்லை

❮ Previous Next ❯

ترجمة: يوم تولون مدبرين ما لكم من الله من عاصم ومن يضلل الله, باللغة التاميلية

﴿يوم تولون مدبرين ما لكم من الله من عاصم ومن يضلل الله﴾ [غَافِر: 33]

Abdulhameed Baqavi
ninkal (vetanaikkup payantu) purankatti otum annalil, allahvai vittum unkalaik kapparrak kutiyavar oruvarum irukka mattar. Allah evanai vali ketuttu vitukirano, avanai nerana valiyil celuttakkutiyavan oruvanumillai
Abdulhameed Baqavi
nīṅkaḷ (vētaṉaikkup payantu) puṟaṅkāṭṭi ōṭum annāḷil, allāhvai viṭṭum uṅkaḷaik kāppāṟṟak kūṭiyavar oruvarum irukka māṭṭār. Allāh evaṉai vaḻi keṭuttu viṭukiṟāṉō, avaṉai nērāṉa vaḻiyil celuttakkūṭiyavaṉ oruvaṉumillai
Jan Turst Foundation
allahvai vittum unkalaik kapparrupavar evarumillata nilaiyil ninkal pin vankum nal (atu) anriyum allah yarait tavarana valiyil vittuvitukinrano, avanukku nervali kattuvor evarumillai
Jan Turst Foundation
allāhvai viṭṭum uṅkaḷaik kāppāṟṟupavar evarumillāta nilaiyil nīṅkaḷ piṉ vāṅkum nāḷ (atu) aṉṟiyum allāh yārait tavaṟāṉa vaḻiyil viṭṭuviṭukiṉṟāṉō, avaṉukku nērvaḻi kāṭṭuvōr evarumillai
Jan Turst Foundation
அல்லாஹ்வை விட்டும் உங்களைக் காப்பாற்றுபவர் எவருமில்லாத நிலையில் நீங்கள் பின் வாங்கும் நாள் (அது) அன்றியும் அல்லாஹ் யாரைத் தவறான வழியில் விட்டுவிடுகின்றானோ, அவனுக்கு நேர்வழி காட்டுவோர் எவருமில்லை
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek