×

எவனேனும் தீங்கு செய்தால், அதைப் போன்ற தீங்கே தவிர (அதற்கதிகமாய்) அவனுக்குக் கூலியாகக் கொடுக்கப்பட மாட்டாது. 40:40 Tamil translation

Quran infoTamilSurah Ghafir ⮕ (40:40) ayat 40 in Tamil

40:40 Surah Ghafir ayat 40 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ghafir ayat 40 - غَافِر - Page - Juz 24

﴿مَنۡ عَمِلَ سَيِّئَةٗ فَلَا يُجۡزَىٰٓ إِلَّا مِثۡلَهَاۖ وَمَنۡ عَمِلَ صَٰلِحٗا مِّن ذَكَرٍ أَوۡ أُنثَىٰ وَهُوَ مُؤۡمِنٞ فَأُوْلَٰٓئِكَ يَدۡخُلُونَ ٱلۡجَنَّةَ يُرۡزَقُونَ فِيهَا بِغَيۡرِ حِسَابٖ ﴾
[غَافِر: 40]

எவனேனும் தீங்கு செய்தால், அதைப் போன்ற தீங்கே தவிர (அதற்கதிகமாய்) அவனுக்குக் கூலியாகக் கொடுக்கப்பட மாட்டாது. ஆணோ பெண்ணோ எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கிறார்களோ, அவர்கள் சொர்க்கத்தில் நுழைந்துவிடுவார்கள். அதில் கணக்கின்றி (அதிகமாகவும்) கொடுக்கப்படுவார்கள்

❮ Previous Next ❯

ترجمة: من عمل سيئة فلا يجزى إلا مثلها ومن عمل صالحا من ذكر, باللغة التاميلية

﴿من عمل سيئة فلا يجزى إلا مثلها ومن عمل صالحا من ذكر﴾ [غَافِر: 40]

Abdulhameed Baqavi
evanenum tinku ceytal, ataip ponra tinke tavira (atarkatikamay) avanukkuk kuliyakak kotukkappata mattatu. Ano penno evarkal nampikkai kontu narceyalkalaic ceykirarkalo, avarkal corkkattil nulaintuvituvarkal. Atil kanakkinri (atikamakavum) kotukkappatuvarkal
Abdulhameed Baqavi
evaṉēṉum tīṅku ceytāl, ataip pōṉṟa tīṅkē tavira (ataṟkatikamāy) avaṉukkuk kūliyākak koṭukkappaṭa māṭṭātu. Āṇō peṇṇō evarkaḷ nampikkai koṇṭu naṟceyalkaḷaic ceykiṟārkaḷō, avarkaḷ corkkattil nuḻaintuviṭuvārkaḷ. Atil kaṇakkiṉṟi (atikamākavum) koṭukkappaṭuvārkaḷ
Jan Turst Foundation
evar timai ceykiraro, avar ataip ponrataiye kuliyakak kotukkappatuvar; evar oruvar, ano allatu penno muhminana nilaiyil salihana (nalla) amalkal ceykiraro avarkal cuvarkkattil piravecippar; atil kanakkillatu avarkal unavalikkappatuvarkal
Jan Turst Foundation
evar tīmai ceykiṟārō, avar ataip pōṉṟataiyē kūliyākak koṭukkappaṭuvār; evar oruvar, āṇō allatu peṇṇō muḥmiṉāṉa nilaiyil sālihāṉa (nalla) amalkaḷ ceykiṟārō avarkaḷ cuvarkkattil piravēcippār; atil kaṇakkillātu avarkaḷ uṇavaḷikkappaṭuvārkaḷ
Jan Turst Foundation
எவர் தீமை செய்கிறாரோ, அவர் அதைப் போன்றதையே கூலியாகக் கொடுக்கப்படுவார்; எவர் ஒருவர், ஆணோ அல்லது பெண்ணோ முஃமினான நிலையில் ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறாரோ அவர்கள் சுவர்க்கத்தில் பிரவேசிப்பார்; அதில் கணக்கில்லாது அவர்கள் உணவளிக்கப்படுவார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek