×

என் மக்களே! நிச்சயமாக இவ்வுலக வாழ்க்கையெல்லாம் சொற்ப இன்பம்தான். நிச்சயமாக மறுமை தான் நிலையான (இன்பம் 40:39 Tamil translation

Quran infoTamilSurah Ghafir ⮕ (40:39) ayat 39 in Tamil

40:39 Surah Ghafir ayat 39 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ghafir ayat 39 - غَافِر - Page - Juz 24

﴿يَٰقَوۡمِ إِنَّمَا هَٰذِهِ ٱلۡحَيَوٰةُ ٱلدُّنۡيَا مَتَٰعٞ وَإِنَّ ٱلۡأٓخِرَةَ هِيَ دَارُ ٱلۡقَرَارِ ﴾
[غَافِر: 39]

என் மக்களே! நிச்சயமாக இவ்வுலக வாழ்க்கையெல்லாம் சொற்ப இன்பம்தான். நிச்சயமாக மறுமை தான் நிலையான (இன்பம் தரும்) வீடு

❮ Previous Next ❯

ترجمة: ياقوم إنما هذه الحياة الدنيا متاع وإن الآخرة هي دار القرار, باللغة التاميلية

﴿ياقوم إنما هذه الحياة الدنيا متاع وإن الآخرة هي دار القرار﴾ [غَافِر: 39]

Abdulhameed Baqavi
En makkale! Niccayamaka ivvulaka valkkaiyellam corpa inpamtan. Niccayamaka marumai tan nilaiyana (inpam tarum) vitu
Abdulhameed Baqavi
Eṉ makkaḷē! Niccayamāka ivvulaka vāḻkkaiyellām coṟpa iṉpamtāṉ. Niccayamāka maṟumai tāṉ nilaiyāṉa (iṉpam tarum) vīṭu
Jan Turst Foundation
ennutaiya camukattare! Ivvulaka valkkaiyellam arpa cukamtan; anriyum niccayamaka, marumaiyo - atutan (enrenrumirukkum) nilaiyana vitu
Jan Turst Foundation
eṉṉuṭaiya camūkattārē! Ivvulaka vāḻkkaiyellām aṟpa cukamtāṉ; aṉṟiyum niccayamāka, maṟumaiyō - atutāṉ (eṉṟeṉṟumirukkum) nilaiyāṉa vīṭu
Jan Turst Foundation
என்னுடைய சமூகத்தாரே! இவ்வுலக வாழ்க்கையெல்லாம் அற்ப சுகம்தான்; அன்றியும் நிச்சயமாக, மறுமையோ - அதுதான் (என்றென்றுமிருக்கும்) நிலையான வீடு
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek