×

அதற்கவர்கள் (இவர்களை நோக்கி) ‘‘உங்களிடம் வந்த (இறைவனுடைய) தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளுடன் உங்களிடம் வரவில்லையா?'' என்று 40:50 Tamil translation

Quran infoTamilSurah Ghafir ⮕ (40:50) ayat 50 in Tamil

40:50 Surah Ghafir ayat 50 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ghafir ayat 50 - غَافِر - Page - Juz 24

﴿قَالُوٓاْ أَوَلَمۡ تَكُ تَأۡتِيكُمۡ رُسُلُكُم بِٱلۡبَيِّنَٰتِۖ قَالُواْ بَلَىٰۚ قَالُواْ فَٱدۡعُواْۗ وَمَا دُعَٰٓؤُاْ ٱلۡكَٰفِرِينَ إِلَّا فِي ضَلَٰلٍ ﴾
[غَافِر: 50]

அதற்கவர்கள் (இவர்களை நோக்கி) ‘‘உங்களிடம் வந்த (இறைவனுடைய) தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளுடன் உங்களிடம் வரவில்லையா?'' என்று கேட்பார்கள். அதற்கு இவர்கள் ‘‘ஆம்! மெய்தான் (வந்தார்கள்)'' என்று கூறுவார்கள். அதற்கவர்கள், ‘‘அவ்வாறாயின், (நாங்கள் இறைவனிடம் கேட்பதற்கில்லை.) நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்'' என்று கூறிவிடுவார்கள். இந்நிராகரிப்பவர்களின் பிரார்த்தனை ஒரு பயனும் அளிக்காது

❮ Previous Next ❯

ترجمة: قالوا أو لم تك تأتيكم رسلكم بالبينات قالوا بلى قالوا فادعوا وما, باللغة التاميلية

﴿قالوا أو لم تك تأتيكم رسلكم بالبينات قالوا بلى قالوا فادعوا وما﴾ [غَافِر: 50]

Abdulhameed Baqavi
atarkavarkal (ivarkalai nokki) ‘‘unkalitam vanta (iraivanutaiya) tutarkal telivana attatcikalutan unkalitam varavillaiya?'' Enru ketparkal. Atarku ivarkal ‘‘am! Meytan (vantarkal)'' enru kuruvarkal. Atarkavarkal, ‘‘avvarayin, (nankal iraivanitam ketpatarkillai.) Ninkale kettukkollunkal'' enru kurivituvarkal. Innirakarippavarkalin pirarttanai oru payanum alikkatu
Abdulhameed Baqavi
ataṟkavarkaḷ (ivarkaḷai nōkki) ‘‘uṅkaḷiṭam vanta (iṟaivaṉuṭaiya) tūtarkaḷ teḷivāṉa attāṭcikaḷuṭaṉ uṅkaḷiṭam varavillaiyā?'' Eṉṟu kēṭpārkaḷ. Ataṟku ivarkaḷ ‘‘ām! Meytāṉ (vantārkaḷ)'' eṉṟu kūṟuvārkaḷ. Ataṟkavarkaḷ, ‘‘avvāṟāyiṉ, (nāṅkaḷ iṟaivaṉiṭam kēṭpataṟkillai.) Nīṅkaḷē kēṭṭukkoḷḷuṅkaḷ'' eṉṟu kūṟiviṭuvārkaḷ. Innirākarippavarkaḷiṉ pirārttaṉai oru payaṉum aḷikkātu
Jan Turst Foundation
Unkal rasulkal (tutarkal) unkalitam telivana attatcikalutan varavillaiya?" Ena (akkavalalikal) ketparkal. "Am! Niccayamaka" ena avarkal patil kuruvarkal. "Avvarayin ninkale pirarttanai ceytu kollunkal" enru avarkal kuruvar. Anal kahpirkalin pirarttanai vali kettilillamal illai
Jan Turst Foundation
Uṅkaḷ rasūlkaḷ (tūtarkaḷ) uṅkaḷiṭam teḷivāṉa attāṭcikaḷuṭaṉ varavillaiyā?" Eṉa (akkāvalāḷikaḷ) kēṭpārkaḷ. "Ām! Niccayamāka" eṉa avarkaḷ patil kūṟuvārkaḷ. "Avvāṟāyiṉ nīṅkaḷē pirārttaṉai ceytu koḷḷuṅkaḷ" eṉṟu avarkaḷ kūṟuvar. Āṉāl kāḥpirkaḷiṉ pirārttaṉai vaḻi kēṭṭilillāmal illai
Jan Turst Foundation
உங்கள் ரஸூல்கள் (தூதர்கள்) உங்களிடம் தெளிவான அத்தாட்சிகளுடன் வரவில்லையா?" என (அக்காவலாளிகள்) கேட்பார்கள். "ஆம்! நிச்சயமாக" என அவர்கள் பதில் கூறுவார்கள். "அவ்வாறாயின் நீங்களே பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்" என்று அவர்கள் கூறுவர். ஆனால் காஃபிர்களின் பிரார்த்தனை வழி கேட்டிலில்லாமல் இல்லை
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek