×

(நபியே!) நீர் (கஷ்டங்களைச்) சகித்துக் கொண்டு பொறுமையாக இருப்பீராக. நிச்சயமாக அல்லாஹ்வுடைய வாக்குறுதி உண்மையானது. நீர் 40:55 Tamil translation

Quran infoTamilSurah Ghafir ⮕ (40:55) ayat 55 in Tamil

40:55 Surah Ghafir ayat 55 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ghafir ayat 55 - غَافِر - Page - Juz 24

﴿فَٱصۡبِرۡ إِنَّ وَعۡدَ ٱللَّهِ حَقّٞ وَٱسۡتَغۡفِرۡ لِذَنۢبِكَ وَسَبِّحۡ بِحَمۡدِ رَبِّكَ بِٱلۡعَشِيِّ وَٱلۡإِبۡكَٰرِ ﴾
[غَافِر: 55]

(நபியே!) நீர் (கஷ்டங்களைச்) சகித்துக் கொண்டு பொறுமையாக இருப்பீராக. நிச்சயமாக அல்லாஹ்வுடைய வாக்குறுதி உண்மையானது. நீர் உமது தவறுகளுக்கு மன்னிப்பைக் கோரிக்கொண்டும், காலையிலும், மாலையிலும் உமது இறைவனைப் புகழ்ந்து துதி செய்து கொண்டும் இருப்பீராக

❮ Previous Next ❯

ترجمة: فاصبر إن وعد الله حق واستغفر لذنبك وسبح بحمد ربك بالعشي والإبكار, باللغة التاميلية

﴿فاصبر إن وعد الله حق واستغفر لذنبك وسبح بحمد ربك بالعشي والإبكار﴾ [غَافِر: 55]

Abdulhameed Baqavi
(napiye!) Nir (kastankalaic) cakittuk kontu porumaiyaka iruppiraka. Niccayamaka allahvutaiya vakkuruti unmaiyanatu. Nir umatu tavarukalukku mannippaik korikkontum, kalaiyilum, malaiyilum umatu iraivanaip pukalntu tuti ceytu kontum iruppiraka
Abdulhameed Baqavi
(napiyē!) Nīr (kaṣṭaṅkaḷaic) cakittuk koṇṭu poṟumaiyāka iruppīrāka. Niccayamāka allāhvuṭaiya vākkuṟuti uṇmaiyāṉatu. Nīr umatu tavaṟukaḷukku maṉṉippaik kōrikkoṇṭum, kālaiyilum, mālaiyilum umatu iṟaivaṉaip pukaḻntu tuti ceytu koṇṭum iruppīrāka
Jan Turst Foundation
akave, nir porumaiyutan iruppiraka. Niccayamaka allahvin vakkuruti urutiyutaiyatakum. Um pavattirkaka mannippuk koruviraka malaiyilum kalaiyilum um iraivanaip pukalntu, taspih (tuti) ceytu kontu iruppiraka
Jan Turst Foundation
ākavē, nīr poṟumaiyuṭaṉ iruppīrāka. Niccayamāka allāhviṉ vākkuṟuti uṟutiyuṭaiyatākum. Um pāvattiṟkāka maṉṉippuk kōruvīrāka mālaiyilum kālaiyilum um iṟaivaṉaip pukaḻntu, taspīh (tuti) ceytu koṇṭu iruppīrāka
Jan Turst Foundation
ஆகவே, நீர் பொறுமையுடன் இருப்பீராக. நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உறுதியுடையதாகும். உம் பாவத்திற்காக மன்னிப்புக் கோருவீராக மாலையிலும் காலையிலும் உம் இறைவனைப் புகழ்ந்து, தஸ்பீஹ் (துதி) செய்து கொண்டு இருப்பீராக
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek