×

நிச்சயமாக எவர்கள் தங்களிடம் ஆதாரம் ஏதும் இல்லாதிருக்க அல்லாஹ்வுடைய வசனங்களைப் பற்றித் தர்க்கிக்கிறார்களோ, அவர்களுடைய உள்ளங்களில் 40:56 Tamil translation

Quran infoTamilSurah Ghafir ⮕ (40:56) ayat 56 in Tamil

40:56 Surah Ghafir ayat 56 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ghafir ayat 56 - غَافِر - Page - Juz 24

﴿إِنَّ ٱلَّذِينَ يُجَٰدِلُونَ فِيٓ ءَايَٰتِ ٱللَّهِ بِغَيۡرِ سُلۡطَٰنٍ أَتَىٰهُمۡ إِن فِي صُدُورِهِمۡ إِلَّا كِبۡرٞ مَّا هُم بِبَٰلِغِيهِۚ فَٱسۡتَعِذۡ بِٱللَّهِۖ إِنَّهُۥ هُوَ ٱلسَّمِيعُ ٱلۡبَصِيرُ ﴾
[غَافِر: 56]

நிச்சயமாக எவர்கள் தங்களிடம் ஆதாரம் ஏதும் இல்லாதிருக்க அல்லாஹ்வுடைய வசனங்களைப் பற்றித் தர்க்கிக்கிறார்களோ, அவர்களுடைய உள்ளங்களில் (வெறும்) பெருமையைத் தவிர வேறொன்றுமில்லை. (அப்பெருமையை) அவர்கள் அடையவும் மாட்டார்கள். ஆகவே, (உம்மை) பாதுகாத்துக் கொள்ளுமாறு அல்லாஹ்விடம் நீர் கோருவீராக. நிச்சயமாக அவன்தான் (அனைத்தையும்) செவியுறுபவன், உற்று நோக்குபவன் ஆவான்

❮ Previous Next ❯

ترجمة: إن الذين يجادلون في آيات الله بغير سلطان أتاهم إن في صدورهم, باللغة التاميلية

﴿إن الذين يجادلون في آيات الله بغير سلطان أتاهم إن في صدورهم﴾ [غَافِر: 56]

Abdulhameed Baqavi
niccayamaka evarkal tankalitam ataram etum illatirukka allahvutaiya vacanankalaip parrit tarkkikkirarkalo, avarkalutaiya ullankalil (verum) perumaiyait tavira veronrumillai. (Apperumaiyai) avarkal ataiyavum mattarkal. Akave, (um'mai) patukattuk kollumaru allahvitam nir koruviraka. Niccayamaka avantan (anaittaiyum) ceviyurupavan, urru nokkupavan avan
Abdulhameed Baqavi
niccayamāka evarkaḷ taṅkaḷiṭam ātāram ētum illātirukka allāhvuṭaiya vacaṉaṅkaḷaip paṟṟit tarkkikkiṟārkaḷō, avarkaḷuṭaiya uḷḷaṅkaḷil (veṟum) perumaiyait tavira vēṟoṉṟumillai. (Apperumaiyai) avarkaḷ aṭaiyavum māṭṭārkaḷ. Ākavē, (um'mai) pātukāttuk koḷḷumāṟu allāhviṭam nīr kōruvīrāka. Niccayamāka avaṉtāṉ (aṉaittaiyum) ceviyuṟupavaṉ, uṟṟu nōkkupavaṉ āvāṉ
Jan Turst Foundation
niccayamaka evarkal tankalitam vanta allahvutaiya vacanankalaipparri enta ataramuminrit tarkkam ceykinrarkalo, avarkalutaiya irutayankalil perumai tavira (veru etuvum) illai anal a(p perumaiyana)tai avarkal ataiyavum mattarkal; akave (napiye!) Nir allahvitame patukaval tetuviraka! Niccayamaka avan, yavarraiyum ceviyerpavan, parppavan
Jan Turst Foundation
niccayamāka evarkaḷ taṅkaḷiṭam vanta allāhvuṭaiya vacaṉaṅkaḷaippaṟṟi enta ātāramumiṉṟit tarkkam ceykiṉṟārkaḷō, avarkaḷuṭaiya irutayaṅkaḷil perumai tavira (vēṟu etuvum) illai āṉāl a(p perumaiyāṉa)tai avarkaḷ aṭaiyavum māṭṭārkaḷ; ākavē (napiyē!) Nīr allāhviṭamē pātukāval tēṭuvīrāka! Niccayamāka avaṉ, yāvaṟṟaiyum ceviyēṟpavaṉ, pārppavaṉ
Jan Turst Foundation
நிச்சயமாக எவர்கள் தங்களிடம் வந்த அல்லாஹ்வுடைய வசனங்களைப்பற்றி எந்த ஆதாரமுமின்றித் தர்க்கம் செய்கின்றார்களோ, அவர்களுடைய இருதயங்களில் பெருமை தவிர (வேறு எதுவும்) இல்லை ஆனால் அ(ப் பெருமையான)தை அவர்கள் அடையவும் மாட்டார்கள்; ஆகவே (நபியே!) நீர் அல்லாஹ்விடமே பாதுகாவல் தேடுவீராக! நிச்சயமாக அவன், யாவற்றையும் செவியேற்பவன், பார்ப்பவன்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek