×

ஆகவே, (நபியே! இவ்வளவு தூரம் அறிவித்த பின்னும்) அவர்கள் (நம்பிக்கை கொள்ளாது) புறக்கணித்தால், நீர் கூறுவீராக: 41:13 Tamil translation

Quran infoTamilSurah Fussilat ⮕ (41:13) ayat 13 in Tamil

41:13 Surah Fussilat ayat 13 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Fussilat ayat 13 - فُصِّلَت - Page - Juz 24

﴿فَإِنۡ أَعۡرَضُواْ فَقُلۡ أَنذَرۡتُكُمۡ صَٰعِقَةٗ مِّثۡلَ صَٰعِقَةِ عَادٖ وَثَمُودَ ﴾
[فُصِّلَت: 13]

ஆகவே, (நபியே! இவ்வளவு தூரம் அறிவித்த பின்னும்) அவர்கள் (நம்பிக்கை கொள்ளாது) புறக்கணித்தால், நீர் கூறுவீராக: ‘‘ஆது, ஸமூது என்னும் மக்களுக்கு ஏற்பட்ட இடி முழக்கம் போன்றதொரு இடி முழக்கத்தையே நான் உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறேன்

❮ Previous Next ❯

ترجمة: فإن أعرضوا فقل أنذرتكم صاعقة مثل صاعقة عاد وثمود, باللغة التاميلية

﴿فإن أعرضوا فقل أنذرتكم صاعقة مثل صاعقة عاد وثمود﴾ [فُصِّلَت: 13]

Abdulhameed Baqavi
Akave, (napiye! Ivvalavu turam arivitta pinnum) avarkal (nampikkai kollatu) purakkanittal, nir kuruviraka: ‘‘Atu, samutu ennum makkalukku erpatta iti mulakkam ponratoru iti mulakkattaiye nan unkalukku accamutti eccarikkai ceykiren
Abdulhameed Baqavi
Ākavē, (napiyē! Ivvaḷavu tūram aṟivitta piṉṉum) avarkaḷ (nampikkai koḷḷātu) puṟakkaṇittāl, nīr kūṟuvīrāka: ‘‘Ātu, samūtu eṉṉum makkaḷukku ēṟpaṭṭa iṭi muḻakkam pōṉṟatoru iṭi muḻakkattaiyē nāṉ uṅkaḷukku accamūṭṭi eccarikkai ceykiṟēṉ
Jan Turst Foundation
akave, avarkal purakkanittu vituvarkalayin, "atu, samutu (kuttattaru)kku untana (iti mulakkam, puyal) konta vetanaiyai nan unkalukku accuruttukinren" enru (napiye!) Nir kuruviraka
Jan Turst Foundation
ākavē, avarkaḷ puṟakkaṇittu viṭuvārkaḷāyiṉ, "ātu, samūtu (kūṭṭattāru)kku uṇṭāṉa (iṭi muḻakkam, puyal) koṇṭa vētaṉaiyai nāṉ uṅkaḷukku accuṟuttukiṉṟēṉ" eṉṟu (napiyē!) Nīr kūṟuvīrāka
Jan Turst Foundation
ஆகவே, அவர்கள் புறக்கணித்து விடுவார்களாயின், "ஆது, ஸமூது (கூட்டத்தாரு)க்கு உண்டான (இடி முழக்கம், புயல்) கொண்ட வேதனையை நான் உங்களுக்கு அச்சுறுத்துகின்றேன்" என்று (நபியே!) நீர் கூறுவீராக
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek