×

அவர்களிடத்தில் (நமது பல) தூதர்கள் அவர்களுக்கு முன்னும் பின்னுமாக வந்து, (அவர்களை நோக்கி) ‘‘அல்லாஹ்வைத் தவிர 41:14 Tamil translation

Quran infoTamilSurah Fussilat ⮕ (41:14) ayat 14 in Tamil

41:14 Surah Fussilat ayat 14 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Fussilat ayat 14 - فُصِّلَت - Page - Juz 24

﴿إِذۡ جَآءَتۡهُمُ ٱلرُّسُلُ مِنۢ بَيۡنِ أَيۡدِيهِمۡ وَمِنۡ خَلۡفِهِمۡ أَلَّا تَعۡبُدُوٓاْ إِلَّا ٱللَّهَۖ قَالُواْ لَوۡ شَآءَ رَبُّنَا لَأَنزَلَ مَلَٰٓئِكَةٗ فَإِنَّا بِمَآ أُرۡسِلۡتُم بِهِۦ كَٰفِرُونَ ﴾
[فُصِّلَت: 14]

அவர்களிடத்தில் (நமது பல) தூதர்கள் அவர்களுக்கு முன்னும் பின்னுமாக வந்து, (அவர்களை நோக்கி) ‘‘அல்லாஹ்வைத் தவிர மற்ற எதையும் வணங்காதீர்கள்'' என்று கூறினர். அதற்கு அவர்கள், ‘‘எங்கள் இறைவன் (மெய்யாகவே எங்களுக்கு ஒரு தூதரை அனுப்ப) விரும்பியிருந்தால், வானவர்களையே (தூதர்களாக) இறக்கி வைத்திருப்பான். ஆகவே, நிச்சயமாக நாங்கள், நீங்கள் கொண்டு வந்த (இத்தூ)தை நிராகரிக்கிறோம்'' என்று கூறினார்கள்

❮ Previous Next ❯

ترجمة: إذ جاءتهم الرسل من بين أيديهم ومن خلفهم ألا تعبدوا إلا الله, باللغة التاميلية

﴿إذ جاءتهم الرسل من بين أيديهم ومن خلفهم ألا تعبدوا إلا الله﴾ [فُصِّلَت: 14]

Abdulhameed Baqavi
avarkalitattil (namatu pala) tutarkal avarkalukku munnum pinnumaka vantu, (avarkalai nokki) ‘‘allahvait tavira marra etaiyum vanankatirkal'' enru kurinar. Atarku avarkal, ‘‘enkal iraivan (meyyakave enkalukku oru tutarai anuppa) virumpiyiruntal, vanavarkalaiye (tutarkalaka) irakki vaittiruppan. Akave, niccayamaka nankal, ninkal kontu vanta (ittu)tai nirakarikkirom'' enru kurinarkal
Abdulhameed Baqavi
avarkaḷiṭattil (namatu pala) tūtarkaḷ avarkaḷukku muṉṉum piṉṉumāka vantu, (avarkaḷai nōkki) ‘‘allāhvait tavira maṟṟa etaiyum vaṇaṅkātīrkaḷ'' eṉṟu kūṟiṉar. Ataṟku avarkaḷ, ‘‘eṅkaḷ iṟaivaṉ (meyyākavē eṅkaḷukku oru tūtarai aṉuppa) virumpiyiruntāl, vāṉavarkaḷaiyē (tūtarkaḷāka) iṟakki vaittiruppāṉ. Ākavē, niccayamāka nāṅkaḷ, nīṅkaḷ koṇṭu vanta (ittū)tai nirākarikkiṟōm'' eṉṟu kūṟiṉārkaḷ
Jan Turst Foundation
allahvaiyanri (veru) etanaiyum ninkal vanankatirkal" enru avarkalukku munnalum, pinnalum avarkalitam tutarkal vanta potu"enkal iraivan natiyiruntal avan malakkukalai(t tutarkalaka) irakkiyiruppan. Akavetan, ninkal etanaikkontu anuppappattirukkirirkalo atanai nankal niccayamaka nirakarikkirom" enru connarkal
Jan Turst Foundation
allāhvaiyaṉṟi (vēṟu) etaṉaiyum nīṅkaḷ vaṇaṅkātīrkaḷ" eṉṟu avarkaḷukku muṉṉālum, piṉṉālum avarkaḷiṭam tūtarkaḷ vanta pōtu"eṅkaḷ iṟaivaṉ nāṭiyiruntāl avaṉ malakkukaḷai(t tūtarkaḷāka) iṟakkiyiruppāṉ. Ākavētāṉ, nīṅkaḷ etaṉaikkoṇṭu aṉuppappaṭṭirukkiṟīrkaḷō ataṉai nāṅkaḷ niccayamāka nirākarikkiṟōm" eṉṟu coṉṉārkaḷ
Jan Turst Foundation
அல்லாஹ்வையன்றி (வேறு) எதனையும் நீங்கள் வணங்காதீர்கள்" என்று அவர்களுக்கு முன்னாலும், பின்னாலும் அவர்களிடம் தூதர்கள் வந்த போது "எங்கள் இறைவன் நாடியிருந்தால் அவன் மலக்குகளை(த் தூதர்களாக) இறக்கியிருப்பான். ஆகவேதான், நீங்கள் எதனைக்கொண்டு அனுப்பப்பட்டிருக்கிறீர்களோ அதனை நாங்கள் நிச்சயமாக நிராகரிக்கிறோம்" என்று சொன்னார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek