×

உங்கள் செவிகளும், உங்கள் கண்களும், உங்கள் தோல்களும் உங்களுக்கு எதிராக சாட்சியம் கூறாமல் இருக்க, நீங்கள் 41:22 Tamil translation

Quran infoTamilSurah Fussilat ⮕ (41:22) ayat 22 in Tamil

41:22 Surah Fussilat ayat 22 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Fussilat ayat 22 - فُصِّلَت - Page - Juz 24

﴿وَمَا كُنتُمۡ تَسۡتَتِرُونَ أَن يَشۡهَدَ عَلَيۡكُمۡ سَمۡعُكُمۡ وَلَآ أَبۡصَٰرُكُمۡ وَلَا جُلُودُكُمۡ وَلَٰكِن ظَنَنتُمۡ أَنَّ ٱللَّهَ لَا يَعۡلَمُ كَثِيرٗا مِّمَّا تَعۡمَلُونَ ﴾
[فُصِّلَت: 22]

உங்கள் செவிகளும், உங்கள் கண்களும், உங்கள் தோல்களும் உங்களுக்கு எதிராக சாட்சியம் கூறாமல் இருக்க, நீங்கள் (உங்கள் பாவங்களை அவற்றை விட்டும்) மறைக்க முடியவில்லை. எனினும், நீங்கள் செய்பவற்றில் அதிகமானவற்றை அல்லாஹ் அறியவே மாட்டான் என்று நீங்கள் எண்ணிக் கொண்டிருந்தீர்கள்

❮ Previous Next ❯

ترجمة: وما كنتم تستترون أن يشهد عليكم سمعكم ولا أبصاركم ولا جلودكم ولكن, باللغة التاميلية

﴿وما كنتم تستترون أن يشهد عليكم سمعكم ولا أبصاركم ولا جلودكم ولكن﴾ [فُصِّلَت: 22]

Abdulhameed Baqavi
unkal cevikalum, unkal kankalum, unkal tolkalum unkalukku etiraka catciyam kuramal irukka, ninkal (unkal pavankalai avarrai vittum) maraikka mutiyavillai. Eninum, ninkal ceypavarril atikamanavarrai allah ariyave mattan enru ninkal ennik kontiruntirkal
Abdulhameed Baqavi
uṅkaḷ cevikaḷum, uṅkaḷ kaṇkaḷum, uṅkaḷ tōlkaḷum uṅkaḷukku etirāka cāṭciyam kūṟāmal irukka, nīṅkaḷ (uṅkaḷ pāvaṅkaḷai avaṟṟai viṭṭum) maṟaikka muṭiyavillai. Eṉiṉum, nīṅkaḷ ceypavaṟṟil atikamāṉavaṟṟai allāh aṟiyavē māṭṭāṉ eṉṟu nīṅkaḷ eṇṇik koṇṭiruntīrkaḷ
Jan Turst Foundation
Unkal katukalum, unkal kankalum, unkal tolkalum, unkaluku; ku etirakac catci collamalirukkum poruttu, u(nkal pava)nkalai ninkal maraittuk kollavillai anriyum, ninkal ceytu kontiruntavarril mikutamanatai niccayamaka allah ariyamattan enru ninkal ennikkontirkal
Jan Turst Foundation
Uṅkaḷ kātukaḷum, uṅkaḷ kaṇkaḷum, uṅkaḷ tōlkaḷum, uṅkaḷuku; ku etirākac cāṭci collāmalirukkum poruṭṭu, u(ṅkaḷ pāva)ṅkaḷai nīṅkaḷ maṟaittuk koḷḷavillai aṉṟiyum, nīṅkaḷ ceytu koṇṭiruntavaṟṟil mikutamāṉatai niccayamāka allāh aṟiyamāṭṭāṉ eṉṟu nīṅkaḷ eṇṇikkoṇṭīrkaḷ
Jan Turst Foundation
உங்கள் காதுகளும், உங்கள் கண்களும், உங்கள் தோல்களும், உங்களுகு; கு எதிராகச் சாட்சி சொல்லாமலிருக்கும் பொருட்டு, உ(ங்கள் பாவ)ங்களை நீங்கள் மறைத்துக் கொள்ளவில்லை அன்றியும், நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றில் மிகுதமானதை நிச்சயமாக அல்லாஹ் அறியமாட்டான் என்று நீங்கள் எண்ணிக்கொண்டீர்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek