×

நீங்கள் உங்கள் இறைவனைப் பற்றி எண்ணிய உங்கள் (இத்தவறான) எண்ணம்தான் உங்களை அழித்துவிட்டது. ஆதலால், நீங்கள் 41:23 Tamil translation

Quran infoTamilSurah Fussilat ⮕ (41:23) ayat 23 in Tamil

41:23 Surah Fussilat ayat 23 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Fussilat ayat 23 - فُصِّلَت - Page - Juz 24

﴿وَذَٰلِكُمۡ ظَنُّكُمُ ٱلَّذِي ظَنَنتُم بِرَبِّكُمۡ أَرۡدَىٰكُمۡ فَأَصۡبَحۡتُم مِّنَ ٱلۡخَٰسِرِينَ ﴾
[فُصِّلَت: 23]

நீங்கள் உங்கள் இறைவனைப் பற்றி எண்ணிய உங்கள் (இத்தவறான) எண்ணம்தான் உங்களை அழித்துவிட்டது. ஆதலால், நீங்கள் நஷ்டமடைந்தவர்களாகிவிட்டீர்கள்

❮ Previous Next ❯

ترجمة: وذلكم ظنكم الذي ظننتم بربكم أرداكم فأصبحتم من الخاسرين, باللغة التاميلية

﴿وذلكم ظنكم الذي ظننتم بربكم أرداكم فأصبحتم من الخاسرين﴾ [فُصِّلَت: 23]

Abdulhameed Baqavi
ninkal unkal iraivanaip parri enniya unkal (ittavarana) ennamtan unkalai alittuvittatu. Atalal, ninkal nastamataintavarkalakivittirkal
Abdulhameed Baqavi
nīṅkaḷ uṅkaḷ iṟaivaṉaip paṟṟi eṇṇiya uṅkaḷ (ittavaṟāṉa) eṇṇamtāṉ uṅkaḷai aḻittuviṭṭatu. Ātalāl, nīṅkaḷ naṣṭamaṭaintavarkaḷākiviṭṭīrkaḷ
Jan Turst Foundation
akave, unkal iraivanaip parri ninkal enniya unkalutaiya (tavarana) inta ennamtan unkalai alittu vittatu akave ninkal nastamataintavarkalil akivittirkal (enrum avai kurum)
Jan Turst Foundation
ākavē, uṅkaḷ iṟaivaṉaip paṟṟi nīṅkaḷ eṇṇiya uṅkaḷuṭaiya (tavaṟāṉa) inta eṇṇamtāṉ uṅkaḷai aḻittu viṭṭatu ākavē nīṅkaḷ naṣṭamaṭaintavarkaḷil ākiviṭṭīrkaḷ (eṉṟum avai kūṟum)
Jan Turst Foundation
ஆகவே, உங்கள் இறைவனைப் பற்றி நீங்கள் எண்ணிய உங்களுடைய (தவறான) இந்த எண்ணம்தான் உங்களை அழித்து விட்டது ஆகவே நீங்கள் நஷ்டமடைந்தவர்களில் ஆகிவிட்டீர்கள் (என்றும் அவை கூறும்)
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek