×

நாம் அவர்களுக்கு, இணைபிரியாத (சில கெட்ட) தோழர்களை இணைத்து விட்டோம். அவர்கள், அவர்களுக்கு முன்னும் பின்னுமுள்ள 41:25 Tamil translation

Quran infoTamilSurah Fussilat ⮕ (41:25) ayat 25 in Tamil

41:25 Surah Fussilat ayat 25 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Fussilat ayat 25 - فُصِّلَت - Page - Juz 24

﴿۞ وَقَيَّضۡنَا لَهُمۡ قُرَنَآءَ فَزَيَّنُواْ لَهُم مَّا بَيۡنَ أَيۡدِيهِمۡ وَمَا خَلۡفَهُمۡ وَحَقَّ عَلَيۡهِمُ ٱلۡقَوۡلُ فِيٓ أُمَمٖ قَدۡ خَلَتۡ مِن قَبۡلِهِم مِّنَ ٱلۡجِنِّ وَٱلۡإِنسِۖ إِنَّهُمۡ كَانُواْ خَٰسِرِينَ ﴾
[فُصِّلَت: 25]

நாம் அவர்களுக்கு, இணைபிரியாத (சில கெட்ட) தோழர்களை இணைத்து விட்டோம். அவர்கள், அவர்களுக்கு முன்னும் பின்னுமுள்ள (தீய காரியங்கள்) அனைத்தையும் அவர்களுக்கு அழகாகக் காண்பித்து விட்டார்கள். ஆகவே, இவர்கள் மீதும், இவர்களுக்கு முன்சென்ற (இவர்களைப் போன்ற பல) மனித, ஜின் கூட்டத்தினர் மீதும் (அவர்கள் தண்டனைக்குள்ளாவார்கள் என்ற) நம் வாக்கு உறுதியாகிவிட்டது. நிச்சயமாக இவர்கள் (அனைவரும்) நஷ்டமடைந்து விட்டனர்

❮ Previous Next ❯

ترجمة: وقيضنا لهم قرناء فزينوا لهم ما بين أيديهم وما خلفهم وحق عليهم, باللغة التاميلية

﴿وقيضنا لهم قرناء فزينوا لهم ما بين أيديهم وما خلفهم وحق عليهم﴾ [فُصِّلَت: 25]

Abdulhameed Baqavi
Nam avarkalukku, inaipiriyata (cila ketta) tolarkalai inaittu vittom. Avarkal, avarkalukku munnum pinnumulla (tiya kariyankal) anaittaiyum avarkalukku alakakak kanpittu vittarkal. Akave, ivarkal mitum, ivarkalukku muncenra (ivarkalaip ponra pala) manita, jin kuttattinar mitum (avarkal tantanaikkullavarkal enra) nam vakku urutiyakivittatu. Niccayamaka ivarkal (anaivarum) nastamataintu vittanar
Abdulhameed Baqavi
Nām avarkaḷukku, iṇaipiriyāta (cila keṭṭa) tōḻarkaḷai iṇaittu viṭṭōm. Avarkaḷ, avarkaḷukku muṉṉum piṉṉumuḷḷa (tīya kāriyaṅkaḷ) aṉaittaiyum avarkaḷukku aḻakākak kāṇpittu viṭṭārkaḷ. Ākavē, ivarkaḷ mītum, ivarkaḷukku muṉceṉṟa (ivarkaḷaip pōṉṟa pala) maṉita, jiṉ kūṭṭattiṉar mītum (avarkaḷ taṇṭaṉaikkuḷḷāvārkaḷ eṉṟa) nam vākku uṟutiyākiviṭṭatu. Niccayamāka ivarkaḷ (aṉaivarum) naṣṭamaṭaintu viṭṭaṉar
Jan Turst Foundation
nam avarkalukku (tiya) kuttalikalai inaittu vittom akave, (attiya kuttalikal) avarkalukku, munnaliruppataiyum pinnaliruppataiyum alakakkik kanpittarkal anriyum avarkalukku munne cenru pona jinkalum manitarkalumakiya camutayattar mitu namvakku urutiyakakivittatu - niccayamaka avarkal nastavalikalayinar
Jan Turst Foundation
nām avarkaḷukku (tīya) kūṭṭāḷikaḷai iṇaittu viṭṭōm ākavē, (attīya kūṭṭāḷikaḷ) avarkaḷukku, muṉṉāliruppataiyum piṉṉāliruppataiyum aḻakākkik kāṇpittārkaḷ aṉṟiyum avarkaḷukku muṉṉē ceṉṟu pōṉa jiṉkaḷum maṉitarkaḷumākiya camutāyattār mītu namvākku uṟutiyākakiviṭṭatu - niccayamāka avarkaḷ naṣṭavāḷikaḷāyiṉar
Jan Turst Foundation
நாம் அவர்களுக்கு (தீய) கூட்டாளிகளை இணைத்து விட்டோம் ஆகவே, (அத்தீய கூட்டாளிகள்) அவர்களுக்கு, முன்னாலிருப்பதையும் பின்னாலிருப்பதையும் அழகாக்கிக் காண்பித்தார்கள் அன்றியும் அவர்களுக்கு முன்னே சென்று போன ஜின்களும் மனிதர்களுமாகிய சமுதாயத்தார் மீது நம்வாக்கு உறுதியாககிவிட்டது - நிச்சயமாக அவர்கள் நஷ்டவாளிகளாயினர்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek