×

நிராகரிப்பவர்கள் (மற்றவர்களை நோக்கி) நீங்கள் ‘‘இந்த குர்ஆனை செவிமடுக்காதீர்கள். (எவர் அதை ஓதியபோதிலும் நீங்கள் அச்சமயம் 41:26 Tamil translation

Quran infoTamilSurah Fussilat ⮕ (41:26) ayat 26 in Tamil

41:26 Surah Fussilat ayat 26 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Fussilat ayat 26 - فُصِّلَت - Page - Juz 24

﴿وَقَالَ ٱلَّذِينَ كَفَرُواْ لَا تَسۡمَعُواْ لِهَٰذَا ٱلۡقُرۡءَانِ وَٱلۡغَوۡاْ فِيهِ لَعَلَّكُمۡ تَغۡلِبُونَ ﴾
[فُصِّلَت: 26]

நிராகரிப்பவர்கள் (மற்றவர்களை நோக்கி) நீங்கள் ‘‘இந்த குர்ஆனை செவிமடுக்காதீர்கள். (எவர் அதை ஓதியபோதிலும் நீங்கள் அச்சமயம் சப்தமிட்டு) அதில் குழப்பம் உண்டு பண்ணுங்கள். அதனால், நீங்கள் (அவர்களை) வென்று விடுவீர்கள்'' என்றும் கூறினார்கள்

❮ Previous Next ❯

ترجمة: وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون, باللغة التاميلية

﴿وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون﴾ [فُصِّلَت: 26]

Abdulhameed Baqavi
nirakarippavarkal (marravarkalai nokki) ninkal ‘‘inta kur'anai cevimatukkatirkal. (Evar atai otiyapotilum ninkal accamayam captamittu) atil kulappam untu pannunkal. Atanal, ninkal (avarkalai) venru vituvirkal'' enrum kurinarkal
Abdulhameed Baqavi
nirākarippavarkaḷ (maṟṟavarkaḷai nōkki) nīṅkaḷ ‘‘inta kur'āṉai cevimaṭukkātīrkaḷ. (Evar atai ōtiyapōtilum nīṅkaḷ accamayam captamiṭṭu) atil kuḻappam uṇṭu paṇṇuṅkaḷ. Ataṉāl, nīṅkaḷ (avarkaḷai) veṉṟu viṭuvīrkaḷ'' eṉṟum kūṟiṉārkaḷ
Jan Turst Foundation
ninkal inta kur'anai cevi erkatirkala. (Atu otappatum potu) atil (kulappam ceytu) kuccalitunkal, ninkal atanal mikaittu vituvirkal" enrum kahpirkal (tankalaic carntoritam) kurinar
Jan Turst Foundation
nīṅkaḷ inta kur'āṉai cevi ēṟkātīrkaḷa. (Atu ōtappaṭum pōtu) atil (kuḻappam ceytu) kūccaliṭuṅkaḷ, nīṅkaḷ ataṉāl mikaittu viṭuvīrkaḷ" eṉṟum kāḥpirkaḷ (taṅkaḷaic cārntōriṭam) kūṟiṉar
Jan Turst Foundation
நீங்கள் இந்த குர்ஆனை செவி ஏற்காதீர்கள. (அது ஓதப்படும் போது) அதில் (குழப்பம் செய்து) கூச்சலிடுங்கள், நீங்கள் அதனால் மிகைத்து விடுவீர்கள்" என்றும் காஃபிர்கள் (தங்களைச் சார்ந்தோரிடம்) கூறினர்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek