×

ஆகவே, அவர்கள் (ஏதும் பேசாது சிரமங்களைச்) சகித்துக் கொண்டிருந்த போதிலும், அவர்களுக்கு தங்குமிடம் நரகம்தான். அவர்கள் 41:24 Tamil translation

Quran infoTamilSurah Fussilat ⮕ (41:24) ayat 24 in Tamil

41:24 Surah Fussilat ayat 24 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Fussilat ayat 24 - فُصِّلَت - Page - Juz 24

﴿فَإِن يَصۡبِرُواْ فَٱلنَّارُ مَثۡوٗى لَّهُمۡۖ وَإِن يَسۡتَعۡتِبُواْ فَمَا هُم مِّنَ ٱلۡمُعۡتَبِينَ ﴾
[فُصِّلَت: 24]

ஆகவே, அவர்கள் (ஏதும் பேசாது சிரமங்களைச்) சகித்துக் கொண்டிருந்த போதிலும், அவர்களுக்கு தங்குமிடம் நரகம்தான். அவர்கள் மன்னிப்புக் கோரியபோதிலும், அவர்கள் மன்னிக்கப்பட மாட்டார்கள்

❮ Previous Next ❯

ترجمة: فإن يصبروا فالنار مثوى لهم وإن يستعتبوا فما هم من المعتبين, باللغة التاميلية

﴿فإن يصبروا فالنار مثوى لهم وإن يستعتبوا فما هم من المعتبين﴾ [فُصِّلَت: 24]

Abdulhameed Baqavi
akave, avarkal (etum pecatu ciramankalaic) cakittuk kontirunta potilum, avarkalukku tankumitam narakamtan. Avarkal mannippuk koriyapotilum, avarkal mannikkappata mattarkal
Abdulhameed Baqavi
ākavē, avarkaḷ (ētum pēcātu ciramaṅkaḷaic) cakittuk koṇṭirunta pōtilum, avarkaḷukku taṅkumiṭam narakamtāṉ. Avarkaḷ maṉṉippuk kōriyapōtilum, avarkaḷ maṉṉikkappaṭa māṭṭārkaḷ
Jan Turst Foundation
akave, avarkal (vetanaiyaic cakittup) porumaiyaka irunta potilum, avarkalukku (naraka) nerupputtan tankumitam akum - anri (kukkuralittu) avarkal mannippukketta potilum, avarkal mannikkappata mattarkal
Jan Turst Foundation
ākavē, avarkaḷ (vētaṉaiyaic cakittup) poṟumaiyāka irunta pōtilum, avarkaḷukku (naraka) nerupputtāṉ taṅkumiṭam ākum - aṉṟi (kūkkuraliṭṭu) avarkaḷ maṉṉippukkēṭṭa pōtilum, avarkaḷ maṉṉikkappaṭa māṭṭārkaḷ
Jan Turst Foundation
ஆகவே, அவர்கள் (வேதனையைச் சகித்துப்) பொறுமையாக இருந்த போதிலும், அவர்களுக்கு (நரக) நெருப்புத்தான் தங்குமிடம் ஆகும் - அன்றி (கூக்குரலிட்டு) அவர்கள் மன்னிப்புக்கேட்ட போதிலும், அவர்கள் மன்னிக்கப்பட மாட்டார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek