×

ஆகவே, நிச்சயமாக இந்நிராகரிப்பவர்கள் கடினமான வேதனையைச் சுவைக்கும்படி செய்வோம். நிச்சயமாக நாம் இவர்கள் செய்து கொண்டிருந்த 41:27 Tamil translation

Quran infoTamilSurah Fussilat ⮕ (41:27) ayat 27 in Tamil

41:27 Surah Fussilat ayat 27 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Fussilat ayat 27 - فُصِّلَت - Page - Juz 24

﴿فَلَنُذِيقَنَّ ٱلَّذِينَ كَفَرُواْ عَذَابٗا شَدِيدٗا وَلَنَجۡزِيَنَّهُمۡ أَسۡوَأَ ٱلَّذِي كَانُواْ يَعۡمَلُونَ ﴾
[فُصِّلَت: 27]

ஆகவே, நிச்சயமாக இந்நிராகரிப்பவர்கள் கடினமான வேதனையைச் சுவைக்கும்படி செய்வோம். நிச்சயமாக நாம் இவர்கள் செய்து கொண்டிருந்த (தீய) செயல்களைவிட மிக தீய (கொடிய) வேதனையைக் கூலியாக அவர்களுக்குக் கொடுத்தே தீருவோம்

❮ Previous Next ❯

ترجمة: فلنذيقن الذين كفروا عذابا شديدا ولنجزينهم أسوأ الذي كانوا يعملون, باللغة التاميلية

﴿فلنذيقن الذين كفروا عذابا شديدا ولنجزينهم أسوأ الذي كانوا يعملون﴾ [فُصِّلَت: 27]

Abdulhameed Baqavi
akave, niccayamaka innirakarippavarkal katinamana vetanaiyaic cuvaikkumpati ceyvom. Niccayamaka nam ivarkal ceytu kontirunta (tiya) ceyalkalaivita mika tiya (kotiya) vetanaiyaik kuliyaka avarkalukkuk kotutte tiruvom
Abdulhameed Baqavi
ākavē, niccayamāka innirākarippavarkaḷ kaṭiṉamāṉa vētaṉaiyaic cuvaikkumpaṭi ceyvōm. Niccayamāka nām ivarkaḷ ceytu koṇṭirunta (tīya) ceyalkaḷaiviṭa mika tīya (koṭiya) vētaṉaiyaik kūliyāka avarkaḷukkuk koṭuttē tīruvōm
Jan Turst Foundation
akave, kahpirkalai nam niccayamaka kotiya vetanaiyaic cuvaikka ceyvom - anriyum, niccayamaka avarkal ceytu kontiruntatil mikat tiyatai avarkalukkuk kuliyaka kotuppom
Jan Turst Foundation
ākavē, kāḥpirkaḷai nām niccayamāka koṭiya vētaṉaiyaic cuvaikka ceyvōm - aṉṟiyum, niccayamāka avarkaḷ ceytu koṇṭiruntatil mikat tīyatai avarkaḷukkuk kūliyāka koṭuppōm
Jan Turst Foundation
ஆகவே, காஃபிர்களை நாம் நிச்சயமாக கொடிய வேதனையைச் சுவைக்க செய்வோம் - அன்றியும், நிச்சயமாக அவர்கள் செய்து கொண்டிருந்ததில் மிகத் தீயதை அவர்களுக்குக் கூலியாக கொடுப்போம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek