×

(பிரார்த்தனை செய்து) நன்மையைக் கேட்பதில் மனிதன் (ஒருபொழுதும்) சடைவதில்லை. எனினும், அவனை ஒரு தீங்கு அணுகினால் 41:49 Tamil translation

Quran infoTamilSurah Fussilat ⮕ (41:49) ayat 49 in Tamil

41:49 Surah Fussilat ayat 49 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Fussilat ayat 49 - فُصِّلَت - Page - Juz 25

﴿لَّا يَسۡـَٔمُ ٱلۡإِنسَٰنُ مِن دُعَآءِ ٱلۡخَيۡرِ وَإِن مَّسَّهُ ٱلشَّرُّ فَيَـُٔوسٞ قَنُوطٞ ﴾
[فُصِّلَت: 49]

(பிரார்த்தனை செய்து) நன்மையைக் கேட்பதில் மனிதன் (ஒருபொழுதும்) சடைவதில்லை. எனினும், அவனை ஒரு தீங்கு அணுகினால் அவன் மனமுடைந்து நம்பிக்கையிழந்து விடுகிறான்

❮ Previous Next ❯

ترجمة: لا يسأم الإنسان من دعاء الخير وإن مسه الشر فيئوس قنوط, باللغة التاميلية

﴿لا يسأم الإنسان من دعاء الخير وإن مسه الشر فيئوس قنوط﴾ [فُصِّلَت: 49]

Abdulhameed Baqavi
(pirarttanai ceytu) nanmaiyaik ketpatil manitan (orupolutum) cataivatillai. Eninum, avanai oru tinku anukinal avan manamutaintu nampikkaiyilantu vitukiran
Abdulhameed Baqavi
(pirārttaṉai ceytu) naṉmaiyaik kēṭpatil maṉitaṉ (orupoḻutum) caṭaivatillai. Eṉiṉum, avaṉai oru tīṅku aṇukiṉāl avaṉ maṉamuṭaintu nampikkaiyiḻantu viṭukiṟāṉ
Jan Turst Foundation
manitan (nam'mitam pirarttanai ceytu) nallataik ketpatarkuc corvataivatillai anal avanaik ketuti tintumayin avan manamutaintu niracaiyullavanakinran
Jan Turst Foundation
maṉitaṉ (nam'miṭam pirārttaṉai ceytu) nallataik kēṭpataṟkuc cōrvaṭaivatillai āṉāl avaṉaik keṭuti tīṇṭumāyiṉ avaṉ maṉamuṭaintu nirācaiyuḷḷavaṉākiṉṟāṉ
Jan Turst Foundation
மனிதன் (நம்மிடம் பிரார்த்தனை செய்து) நல்லதைக் கேட்பதற்குச் சோர்வடைவதில்லை ஆனால் அவனைக் கெடுதி தீண்டுமாயின் அவன் மனமுடைந்து நிராசையுள்ளவனாகின்றான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek