×

மனிதனைப் பிடித்திருந்த துன்பத்தை நீக்கிய பின்னர், நம் அருளை அவன் சுவைக்கும்படி நாம் செய்தாலோ இது 41:50 Tamil translation

Quran infoTamilSurah Fussilat ⮕ (41:50) ayat 50 in Tamil

41:50 Surah Fussilat ayat 50 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Fussilat ayat 50 - فُصِّلَت - Page - Juz 25

﴿وَلَئِنۡ أَذَقۡنَٰهُ رَحۡمَةٗ مِّنَّا مِنۢ بَعۡدِ ضَرَّآءَ مَسَّتۡهُ لَيَقُولَنَّ هَٰذَا لِي وَمَآ أَظُنُّ ٱلسَّاعَةَ قَآئِمَةٗ وَلَئِن رُّجِعۡتُ إِلَىٰ رَبِّيٓ إِنَّ لِي عِندَهُۥ لَلۡحُسۡنَىٰۚ فَلَنُنَبِّئَنَّ ٱلَّذِينَ كَفَرُواْ بِمَا عَمِلُواْ وَلَنُذِيقَنَّهُم مِّنۡ عَذَابٍ غَلِيظٖ ﴾
[فُصِّلَت: 50]

மனிதனைப் பிடித்திருந்த துன்பத்தை நீக்கிய பின்னர், நம் அருளை அவன் சுவைக்கும்படி நாம் செய்தாலோ இது எனக்கு வரவேண்டியதாக இருந்ததே வந்துள்ளது. மறுமை ஏற்படும் என்று நான் நம்பவேயில்லை. அவ்வாறே (மறுமை ஏற்பட்டு) எனது இறைவனிடம் நான் கொண்டு போகப்பட்டாலும், அவனிடத்திலும் நிச்சயமாக எனக்கு நன்மையே கிடைக்கும் என்று கூறுகிறான். ஆனால், எவர்கள் நிராகரிக்கிறார்களோ, அவர்கள் செய்த (தீய) காரியங்களை அந்நாளில் நாம் நிச்சயமாக அவர்களுக்குத் தெளிவாக எடுத்துக் காண்பிப்போம். கடினமான வேதனையை அவர்கள் சுவைக்கும்படியும் நிச்சயமாக நாம் செய்வோம்

❮ Previous Next ❯

ترجمة: ولئن أذقناه رحمة منا من بعد ضراء مسته ليقولن هذا لي وما, باللغة التاميلية

﴿ولئن أذقناه رحمة منا من بعد ضراء مسته ليقولن هذا لي وما﴾ [فُصِّلَت: 50]

Abdulhameed Baqavi
Manitanaip pitittirunta tunpattai nikkiya pinnar, nam arulai avan cuvaikkumpati nam ceytalo itu enakku varaventiyataka iruntate vantullatu. Marumai erpatum enru nan nampaveyillai. Avvare (marumai erpattu) enatu iraivanitam nan kontu pokappattalum, avanitattilum niccayamaka enakku nanmaiye kitaikkum enru kurukiran. Anal, evarkal nirakarikkirarkalo, avarkal ceyta (tiya) kariyankalai annalil nam niccayamaka avarkalukkut telivaka etuttuk kanpippom. Katinamana vetanaiyai avarkal cuvaikkumpatiyum niccayamaka nam ceyvom
Abdulhameed Baqavi
Maṉitaṉaip piṭittirunta tuṉpattai nīkkiya piṉṉar, nam aruḷai avaṉ cuvaikkumpaṭi nām ceytālō itu eṉakku varavēṇṭiyatāka iruntatē vantuḷḷatu. Maṟumai ēṟpaṭum eṉṟu nāṉ nampavēyillai. Avvāṟē (maṟumai ēṟpaṭṭu) eṉatu iṟaivaṉiṭam nāṉ koṇṭu pōkappaṭṭālum, avaṉiṭattilum niccayamāka eṉakku naṉmaiyē kiṭaikkum eṉṟu kūṟukiṟāṉ. Āṉāl, evarkaḷ nirākarikkiṟārkaḷō, avarkaḷ ceyta (tīya) kāriyaṅkaḷai annāḷil nām niccayamāka avarkaḷukkut teḷivāka eṭuttuk kāṇpippōm. Kaṭiṉamāṉa vētaṉaiyai avarkaḷ cuvaikkumpaṭiyum niccayamāka nām ceyvōm
Jan Turst Foundation
eninum avanait tintiyirunta ketutikkup pin nam avanai nam rahmattai - kirupaiyaic cuvaikkac ceytal, avan"itu enakku uriyate yakum anriyum (vicaranaikkuriya) velai erpatumena nan ninaikkavillai; nan ennutaiya iraivanitam tiruppi anuppappattalum, niccayamaka avanitattil enakku nanmaiye kitaikkum" enru titamakac colkiran. Akave kahpirkal ceytavarrai avarkalukku niccayamaka nam terivippom melum nam avarkalai niccayamaka, katumaiyana vetanaiyaic cavaikkac ceyvom
Jan Turst Foundation
eṉiṉum avaṉait tīṇṭiyirunta keṭutikkup piṉ nām avaṉai nam rahmattai - kirupaiyaic cuvaikkac ceytāl, avaṉ"itu eṉakku uriyatē yākum aṉṟiyum (vicāraṇaikkuriya) vēḷai ēṟpaṭumeṉa nāṉ niṉaikkavillai; nāṉ eṉṉuṭaiya iṟaivaṉiṭam tiruppi aṉuppappaṭṭālum, niccayamāka avaṉiṭattil eṉakku naṉmaiyē kiṭaikkum" eṉṟu tiṭamākac colkiṟāṉ. Ākavē kāḥpirkaḷ ceytavaṟṟai avarkaḷukku niccayamāka nām terivippōm mēlum nām avarkaḷai niccayamāka, kaṭumaiyāṉa vētaṉaiyaic cavaikkac ceyvōm
Jan Turst Foundation
எனினும் அவனைத் தீண்டியிருந்த கெடுதிக்குப் பின் நாம் அவனை நம் ரஹ்மத்தை - கிருபையைச் சுவைக்கச் செய்தால், அவன் "இது எனக்கு உரியதே யாகும் அன்றியும் (விசாரணைக்குரிய) வேளை ஏற்படுமென நான் நினைக்கவில்லை; நான் என்னுடைய இறைவனிடம் திருப்பி அனுப்பப்பட்டாலும், நிச்சயமாக அவனிடத்தில் எனக்கு நன்மையே கிடைக்கும்" என்று திடமாகச் சொல்கிறான். ஆகவே காஃபிர்கள் செய்தவற்றை அவர்களுக்கு நிச்சயமாக நாம் தெரிவிப்போம் மேலும் நாம் அவர்களை நிச்சயமாக, கடுமையான வேதனையைச் சவைக்கச் செய்வோம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek