×

‘‘(உண்மையான வேதமாகிய) இது அல்லாஹ்விடமிருந்து வந்திருந்தும், அதை நீங்கள் நிராகரித்து விட்டால் (அதன் மீது) கடினமான 41:52 Tamil translation

Quran infoTamilSurah Fussilat ⮕ (41:52) ayat 52 in Tamil

41:52 Surah Fussilat ayat 52 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Fussilat ayat 52 - فُصِّلَت - Page - Juz 25

﴿قُلۡ أَرَءَيۡتُمۡ إِن كَانَ مِنۡ عِندِ ٱللَّهِ ثُمَّ كَفَرۡتُم بِهِۦ مَنۡ أَضَلُّ مِمَّنۡ هُوَ فِي شِقَاقِۭ بَعِيدٖ ﴾
[فُصِّلَت: 52]

‘‘(உண்மையான வேதமாகிய) இது அல்லாஹ்விடமிருந்து வந்திருந்தும், அதை நீங்கள் நிராகரித்து விட்டால் (அதன் மீது) கடினமான விரோதத்திலிருக்கும் உங்களைவிட வெகுதூரமான வழிகேட்டிலிருப்பவர்கள் யார்? என்பதை நீங்கள் கவனித்தீர்களா?'' என்று (நபியே!) நீர் (அவர்களைக்) கேட்பீராக

❮ Previous Next ❯

ترجمة: قل أرأيتم إن كان من عند الله ثم كفرتم به من أضل, باللغة التاميلية

﴿قل أرأيتم إن كان من عند الله ثم كفرتم به من أضل﴾ [فُصِّلَت: 52]

Abdulhameed Baqavi
‘‘(unmaiyana vetamakiya) itu allahvitamiruntu vantiruntum, atai ninkal nirakarittu vittal (atan mitu) katinamana virotattilirukkum unkalaivita vekuturamana valikettiliruppavarkal yar? Enpatai ninkal kavanittirkala?'' Enru (napiye!) Nir (avarkalaik) ketpiraka
Abdulhameed Baqavi
‘‘(uṇmaiyāṉa vētamākiya) itu allāhviṭamiruntu vantiruntum, atai nīṅkaḷ nirākarittu viṭṭāl (ataṉ mītu) kaṭiṉamāṉa virōtattilirukkum uṅkaḷaiviṭa vekutūramāṉa vaḻikēṭṭiliruppavarkaḷ yār? Eṉpatai nīṅkaḷ kavaṉittīrkaḷā?'' Eṉṟu (napiyē!) Nīr (avarkaḷaik) kēṭpīrāka
Jan Turst Foundation
(Inta vetam) allahvitamiruntullataka iruntum, itai ninkal nirakarittal, unkal nilai ennavakum turamana virotattilullavar(kalakiya un)kalai vita, atika valiketan yar enpatai ninkal parkkavillaiya?" Enru (napiye!) Nir kelum
Jan Turst Foundation
(Inta vētam) allāhviṭamiruntuḷḷatāka iruntum, itai nīṅkaḷ nirākarittāl, uṅkaḷ nilai eṉṉavākum tūramāṉa virōtattiluḷḷavar(kaḷākiya uṅ)kaḷai viṭa, atika vaḻikēṭaṉ yār eṉpatai nīṅkaḷ pārkkavillaiyā?" Eṉṟu (napiyē!) Nīr kēḷum
Jan Turst Foundation
(இந்த வேதம்) அல்லாஹ்விடமிருந்துள்ளதாக இருந்தும், இதை நீங்கள் நிராகரித்தால், உங்கள் நிலை என்னவாகும் தூரமான விரோதத்திலுள்ளவர்(களாகிய உங்)களை விட, அதிக வழிகேடன் யார் என்பதை நீங்கள் பார்க்கவில்லையா?" என்று (நபியே!) நீர் கேளும்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek