×

அல்லாஹ் தன் அடியார்களை அன்பாகக் கவனித்து வருபவன் ஆகவே, அவன் நாடியவர்களுக்கு (வேண்டிய) உணவளித்து வருகிறான். 42:19 Tamil translation

Quran infoTamilSurah Ash-Shura ⮕ (42:19) ayat 19 in Tamil

42:19 Surah Ash-Shura ayat 19 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ash-Shura ayat 19 - الشُّوري - Page - Juz 25

﴿ٱللَّهُ لَطِيفُۢ بِعِبَادِهِۦ يَرۡزُقُ مَن يَشَآءُۖ وَهُوَ ٱلۡقَوِيُّ ٱلۡعَزِيزُ ﴾
[الشُّوري: 19]

அல்லாஹ் தன் அடியார்களை அன்பாகக் கவனித்து வருபவன் ஆகவே, அவன் நாடியவர்களுக்கு (வேண்டிய) உணவளித்து வருகிறான். அவன்தான் மிக பலமுள்ளவனும் (அனைவரையும்) மிகைத்தவனும் ஆவான்

❮ Previous Next ❯

ترجمة: الله لطيف بعباده يرزق من يشاء وهو القوي العزيز, باللغة التاميلية

﴿الله لطيف بعباده يرزق من يشاء وهو القوي العزيز﴾ [الشُّوري: 19]

Abdulhameed Baqavi
allah tan atiyarkalai anpakak kavanittu varupavan akave, avan natiyavarkalukku (ventiya) unavalittu varukiran. Avantan mika palamullavanum (anaivaraiyum) mikaittavanum avan
Abdulhameed Baqavi
allāh taṉ aṭiyārkaḷai aṉpākak kavaṉittu varupavaṉ ākavē, avaṉ nāṭiyavarkaḷukku (vēṇṭiya) uṇavaḷittu varukiṟāṉ. Avaṉtāṉ mika palamuḷḷavaṉum (aṉaivaraiyum) mikaittavaṉum āvāṉ
Jan Turst Foundation
allah tan atiyarkal pal anpu mikkavanaka irukkiran; tan natiyavarkalukku (ventiya) unavalikkiran; avane valimai mikkavan; (yavaraiyum) mikaittavan
Jan Turst Foundation
allāh taṉ aṭiyārkaḷ pāl aṉpu mikkavaṉāka irukkiṟāṉ; tāṉ nāṭiyavarkaḷukku (vēṇṭiya) uṇavaḷikkiṟāṉ; avaṉē valimai mikkavaṉ; (yāvaraiyum) mikaittavaṉ
Jan Turst Foundation
அல்லாஹ் தன் அடியார்கள் பால் அன்பு மிக்கவனாக இருக்கிறான்; தான் நாடியவர்களுக்கு (வேண்டிய) உணவளிக்கிறான்; அவனே வலிமை மிக்கவன்; (யாவரையும்) மிகைத்தவன்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek