×

(மனிதர்கள் செய்யும் பாவங்களின் காரணமாக) அவர்கள் மீது வானம் வெடித்து (விழுந்து) விடவும் கூடும். (அந்நேரத்தில்) 42:5 Tamil translation

Quran infoTamilSurah Ash-Shura ⮕ (42:5) ayat 5 in Tamil

42:5 Surah Ash-Shura ayat 5 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ash-Shura ayat 5 - الشُّوري - Page - Juz 25

﴿تَكَادُ ٱلسَّمَٰوَٰتُ يَتَفَطَّرۡنَ مِن فَوۡقِهِنَّۚ وَٱلۡمَلَٰٓئِكَةُ يُسَبِّحُونَ بِحَمۡدِ رَبِّهِمۡ وَيَسۡتَغۡفِرُونَ لِمَن فِي ٱلۡأَرۡضِۗ أَلَآ إِنَّ ٱللَّهَ هُوَ ٱلۡغَفُورُ ٱلرَّحِيمُ ﴾
[الشُّوري: 5]

(மனிதர்கள் செய்யும் பாவங்களின் காரணமாக) அவர்கள் மீது வானம் வெடித்து (விழுந்து) விடவும் கூடும். (அந்நேரத்தில்) வானவர்களும் (பயந்து) தங்கள் இறைவனைப் புகழ்ந்து துதிசெய்து, பூமியில் உள்ளவர்க(ளின் குற்றங்க)ளை மன்னிக்குமாறு கோருவார்கள். (மனிதர்கள் பாவத்திலிருந்து விலகி மன்னிப்பைக் கோரினால்) நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவன், மகா கருணையுடையவன் என்பதை (நபியே! நீர்) அறிந்து கொள்வீராக

❮ Previous Next ❯

ترجمة: تكاد السموات يتفطرن من فوقهن والملائكة يسبحون بحمد ربهم ويستغفرون لمن في, باللغة التاميلية

﴿تكاد السموات يتفطرن من فوقهن والملائكة يسبحون بحمد ربهم ويستغفرون لمن في﴾ [الشُّوري: 5]

Abdulhameed Baqavi
(manitarkal ceyyum pavankalin karanamaka) avarkal mitu vanam vetittu (viluntu) vitavum kutum. (Annerattil) vanavarkalum (payantu) tankal iraivanaip pukalntu tuticeytu, pumiyil ullavarka(lin kurranka)lai mannikkumaru koruvarkal. (Manitarkal pavattiliruntu vilaki mannippaik korinal) niccayamaka allah mika mannippavan, maka karunaiyutaiyavan enpatai (napiye! Nir) arintu kolviraka
Abdulhameed Baqavi
(maṉitarkaḷ ceyyum pāvaṅkaḷiṉ kāraṇamāka) avarkaḷ mītu vāṉam veṭittu (viḻuntu) viṭavum kūṭum. (Annērattil) vāṉavarkaḷum (payantu) taṅkaḷ iṟaivaṉaip pukaḻntu tuticeytu, pūmiyil uḷḷavarka(ḷiṉ kuṟṟaṅka)ḷai maṉṉikkumāṟu kōruvārkaḷ. (Maṉitarkaḷ pāvattiliruntu vilaki maṉṉippaik kōriṉāl) niccayamāka allāh mika maṉṉippavaṉ, makā karuṇaiyuṭaiyavaṉ eṉpatai (napiyē! Nīr) aṟintu koḷvīrāka
Jan Turst Foundation
avarkalukku meliruntu vanankal pilantu vitalam; anal malakkukal tankalutaiya iraivanin pukalaik kontu taspihu ceytu, ulakil ullavarkalukkaka mannipput tetukinranar arintu kolka! Niccayamaka allahve mikavum mannappavan; mikka kirupaiyutaiyavan
Jan Turst Foundation
avarkaḷukku mēliruntu vāṉaṅkaḷ piḷantu viṭalām; āṉāl malakkukaḷ taṅkaḷuṭaiya iṟaivaṉiṉ pukaḻaik koṇṭu taspīhu ceytu, ulakil uḷḷavarkaḷukkāka maṉṉipput tēṭukiṉṟaṉar aṟintu koḷka! Niccayamāka allāhvē mikavum maṉṉappavaṉ; mikka kirupaiyuṭaiyavaṉ
Jan Turst Foundation
அவர்களுக்கு மேலிருந்து வானங்கள் பிளந்து விடலாம்; ஆனால் மலக்குகள் தங்களுடைய இறைவனின் புகழைக் கொண்டு தஸ்பீஹு செய்து, உலகில் உள்ளவர்களுக்காக மன்னிப்புத் தேடுகின்றனர் அறிந்து கொள்க! நிச்சயமாக அல்லாஹ்வே மிகவும் மன்னப்பவன்; மிக்க கிருபையுடையவன்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek