×

எவர்கள், அவனையன்றி (மற்றவர்களைத்) தங்களுக்குப் பாதுகாவலர்களாக எடுத்துக் கொண்டார்களோ, அவர்களை அல்லாஹ் கண்காணிக்கிறான். (நபியே!) அவர்களுக்கு 42:6 Tamil translation

Quran infoTamilSurah Ash-Shura ⮕ (42:6) ayat 6 in Tamil

42:6 Surah Ash-Shura ayat 6 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ash-Shura ayat 6 - الشُّوري - Page - Juz 25

﴿وَٱلَّذِينَ ٱتَّخَذُواْ مِن دُونِهِۦٓ أَوۡلِيَآءَ ٱللَّهُ حَفِيظٌ عَلَيۡهِمۡ وَمَآ أَنتَ عَلَيۡهِم بِوَكِيلٖ ﴾
[الشُّوري: 6]

எவர்கள், அவனையன்றி (மற்றவர்களைத்) தங்களுக்குப் பாதுகாவலர்களாக எடுத்துக் கொண்டார்களோ, அவர்களை அல்லாஹ் கண்காணிக்கிறான். (நபியே!) அவர்களுக்கு நீர் பொறுப்பாளரல்ல

❮ Previous Next ❯

ترجمة: والذين اتخذوا من دونه أولياء الله حفيظ عليهم وما أنت عليهم بوكيل, باللغة التاميلية

﴿والذين اتخذوا من دونه أولياء الله حفيظ عليهم وما أنت عليهم بوكيل﴾ [الشُّوري: 6]

Abdulhameed Baqavi
evarkal, avanaiyanri (marravarkalait) tankalukkup patukavalarkalaka etuttuk kontarkalo, avarkalai allah kankanikkiran. (Napiye!) Avarkalukku nir poruppalaralla
Abdulhameed Baqavi
evarkaḷ, avaṉaiyaṉṟi (maṟṟavarkaḷait) taṅkaḷukkup pātukāvalarkaḷāka eṭuttuk koṇṭārkaḷō, avarkaḷai allāh kaṇkāṇikkiṟāṉ. (Napiyē!) Avarkaḷukku nīr poṟuppāḷaralla
Jan Turst Foundation
avanaiyanri(t tankalukku veru) patukavalarkalai etuttuk kontarkale avarkalai allah kavanittavanakave irukkinran; nir avarkal mel poruppalar allar
Jan Turst Foundation
avaṉaiyaṉṟi(t taṅkaḷukku vēṟu) pātukāvalarkaḷai eṭuttuk koṇṭārkaḷē avarkaḷai allāh kavaṉittavaṉākavē irukkiṉṟāṉ; nīr avarkaḷ mēl poṟuppāḷar allar
Jan Turst Foundation
அவனையன்றி(த் தங்களுக்கு வேறு) பாதுகாவலர்களை எடுத்துக் கொண்டார்களே அவர்களை அல்லாஹ் கவனித்தவனாகவே இருக்கின்றான்; நீர் அவர்கள் மேல் பொறுப்பாளர் அல்லர்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek