×

அவன்தான் மேகத்திலிருந்து மழையைத் தனது திட்டப்படி இறக்கி வைக்கிறான். (இவ்வாறு செய்கின்ற அல்லாஹ்வாகிய) நாம்தான், பின்னர் 43:11 Tamil translation

Quran infoTamilSurah Az-Zukhruf ⮕ (43:11) ayat 11 in Tamil

43:11 Surah Az-Zukhruf ayat 11 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Az-Zukhruf ayat 11 - الزُّخرُف - Page - Juz 25

﴿وَٱلَّذِي نَزَّلَ مِنَ ٱلسَّمَآءِ مَآءَۢ بِقَدَرٖ فَأَنشَرۡنَا بِهِۦ بَلۡدَةٗ مَّيۡتٗاۚ كَذَٰلِكَ تُخۡرَجُونَ ﴾
[الزُّخرُف: 11]

அவன்தான் மேகத்திலிருந்து மழையைத் தனது திட்டப்படி இறக்கி வைக்கிறான். (இவ்வாறு செய்கின்ற அல்லாஹ்வாகிய) நாம்தான், பின்னர் (மழையை பொழியச் செய்து) அதைக்கொண்டு வறண்டுபோன பூமியை உயிர்ப்பிக்கிறோம். இவ்வாறே நீங்களும் (இறந்த பின்னர் சமாதிகளிலிருந்து உயிர் கொடுத்து) வெளியேற்றப்படுவீர்கள்

❮ Previous Next ❯

ترجمة: والذي نـزل من السماء ماء بقدر فأنشرنا به بلدة ميتا كذلك تخرجون, باللغة التاميلية

﴿والذي نـزل من السماء ماء بقدر فأنشرنا به بلدة ميتا كذلك تخرجون﴾ [الزُّخرُف: 11]

Abdulhameed Baqavi
avantan mekattiliruntu malaiyait tanatu tittappati irakki vaikkiran. (Ivvaru ceykinra allahvakiya) namtan, pinnar (malaiyai poliyac ceytu) ataikkontu varantupona pumiyai uyirppikkirom. Ivvare ninkalum (iranta pinnar camatikaliliruntu uyir kotuttu) veliyerrappatuvirkal
Abdulhameed Baqavi
avaṉtāṉ mēkattiliruntu maḻaiyait taṉatu tiṭṭappaṭi iṟakki vaikkiṟāṉ. (Ivvāṟu ceykiṉṟa allāhvākiya) nāmtāṉ, piṉṉar (maḻaiyai poḻiyac ceytu) ataikkoṇṭu vaṟaṇṭupōṉa pūmiyai uyirppikkiṟōm. Ivvāṟē nīṅkaḷum (iṟanta piṉṉar camātikaḷiliruntu uyir koṭuttu) veḷiyēṟṟappaṭuvīrkaḷ
Jan Turst Foundation
avantan vanattiliruntu malaiyai alavotu irakki vaikkiran. Pinnar, atanaik kontu irantu kitanta pumiyai nam tam uyirppikkinrom. Ivvare ninkalum (maranattirku pin uyirppatuttap perru) velippatuttappatuvirkal
Jan Turst Foundation
avaṉtāṉ vāṉattiliruntu maḻaiyai aḷavōṭu iṟakki vaikkiṟāṉ. Piṉṉar, ataṉaik koṇṭu iṟantu kiṭanta pūmiyai nām tām uyirppikkiṉṟōm. Ivvāṟē nīṅkaḷum (maraṇattiṟku piṉ uyirppaṭuttap peṟṟu) veḷippaṭuttappaṭuvīrkaḷ
Jan Turst Foundation
அவன்தான் வானத்திலிருந்து மழையை அளவோடு இறக்கி வைக்கிறான். பின்னர், அதனைக் கொண்டு இறந்து கிடந்த பூமியை நாம் தாம் உயிர்ப்பிக்கின்றோம். இவ்வாறே நீங்களும் (மரணத்திற்கு பின் உயிர்ப்படுத்தப் பெற்று) வெளிப்படுத்தப்படுவீர்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek