×

அவன்தான் சகலவற்றையும் (ஆணும் பெண்ணும் கலந்த) ஜோடி ஜோடியாக படைத்து, நீங்கள் வாகனித்து செல்லக்கூடிய கால் 43:12 Tamil translation

Quran infoTamilSurah Az-Zukhruf ⮕ (43:12) ayat 12 in Tamil

43:12 Surah Az-Zukhruf ayat 12 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Az-Zukhruf ayat 12 - الزُّخرُف - Page - Juz 25

﴿وَٱلَّذِي خَلَقَ ٱلۡأَزۡوَٰجَ كُلَّهَا وَجَعَلَ لَكُم مِّنَ ٱلۡفُلۡكِ وَٱلۡأَنۡعَٰمِ مَا تَرۡكَبُونَ ﴾
[الزُّخرُف: 12]

அவன்தான் சகலவற்றையும் (ஆணும் பெண்ணும் கலந்த) ஜோடி ஜோடியாக படைத்து, நீங்கள் வாகனித்து செல்லக்கூடிய கால் நடைகளையும் கப்பல்களையும் அமைத்தான்

❮ Previous Next ❯

ترجمة: والذي خلق الأزواج كلها وجعل لكم من الفلك والأنعام ما تركبون, باللغة التاميلية

﴿والذي خلق الأزواج كلها وجعل لكم من الفلك والأنعام ما تركبون﴾ [الزُّخرُف: 12]

Abdulhameed Baqavi
avantan cakalavarraiyum (anum pennum kalanta) joti jotiyaka pataittu, ninkal vakanittu cellakkutiya kal nataikalaiyum kappalkalaiyum amaittan
Abdulhameed Baqavi
avaṉtāṉ cakalavaṟṟaiyum (āṇum peṇṇum kalanta) jōṭi jōṭiyāka paṭaittu, nīṅkaḷ vākaṉittu cellakkūṭiya kāl naṭaikaḷaiyum kappalkaḷaiyum amaittāṉ
Jan Turst Foundation
avan tan jotikal yavaiyum pataittan; unkalukkaka, kappalkalaiyum, ninkal cavari ceyyum kalnataikalaiyum untakkinan
Jan Turst Foundation
avaṉ tāṉ jōṭikaḷ yāvaiyum paṭaittāṉ; uṅkaḷukkāka, kappalkaḷaiyum, nīṅkaḷ cavāri ceyyum kālnaṭaikaḷaiyum uṇṭākkiṉāṉ
Jan Turst Foundation
அவன் தான் ஜோடிகள் யாவையும் படைத்தான்; உங்களுக்காக, கப்பல்களையும், நீங்கள் சவாரி செய்யும் கால்நடைகளையும் உண்டாக்கினான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek