×

தவிர, ரஹ்மானின் அடியார்களாகிய வானவர்களைப் பெண்கள் என்று கூறுகின்றனரே! (நாம்) அவர்களைப் படைக்கும் போது இவர்கள் 43:19 Tamil translation

Quran infoTamilSurah Az-Zukhruf ⮕ (43:19) ayat 19 in Tamil

43:19 Surah Az-Zukhruf ayat 19 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Az-Zukhruf ayat 19 - الزُّخرُف - Page - Juz 25

﴿وَجَعَلُواْ ٱلۡمَلَٰٓئِكَةَ ٱلَّذِينَ هُمۡ عِبَٰدُ ٱلرَّحۡمَٰنِ إِنَٰثًاۚ أَشَهِدُواْ خَلۡقَهُمۡۚ سَتُكۡتَبُ شَهَٰدَتُهُمۡ وَيُسۡـَٔلُونَ ﴾
[الزُّخرُف: 19]

தவிர, ரஹ்மானின் அடியார்களாகிய வானவர்களைப் பெண்கள் என்று கூறுகின்றனரே! (நாம்) அவர்களைப் படைக்கும் போது இவர்கள் (நம்முடன் இருந்து) பார்த்துக் கொண்டிருந்தனரா? இவர்கள் (பொய்யாகக் கற்பனை செய்து) கூறுகின்ற இவையெல்லாம் (நம் பதிவுப் புத்தகத்தில்) எழுதப்பட்டு (அதைப் பற்றிக்) கேள்வி கேட்கப்படுவார்கள்

❮ Previous Next ❯

ترجمة: وجعلوا الملائكة الذين هم عباد الرحمن إناثا أشهدوا خلقهم ستكتب شهادتهم ويسألون, باللغة التاميلية

﴿وجعلوا الملائكة الذين هم عباد الرحمن إناثا أشهدوا خلقهم ستكتب شهادتهم ويسألون﴾ [الزُّخرُف: 19]

Abdulhameed Baqavi
tavira, rahmanin atiyarkalakiya vanavarkalaip penkal enru kurukinranare! (Nam) avarkalaip pataikkum potu ivarkal (nam'mutan iruntu) parttuk kontiruntanara? Ivarkal (poyyakak karpanai ceytu) kurukinra ivaiyellam (nam pativup puttakattil) elutappattu (ataip parrik) kelvi ketkappatuvarkal
Abdulhameed Baqavi
tavira, rahmāṉiṉ aṭiyārkaḷākiya vāṉavarkaḷaip peṇkaḷ eṉṟu kūṟukiṉṟaṉarē! (Nām) avarkaḷaip paṭaikkum pōtu ivarkaḷ (nam'muṭaṉ iruntu) pārttuk koṇṭiruntaṉarā? Ivarkaḷ (poyyākak kaṟpaṉai ceytu) kūṟukiṉṟa ivaiyellām (nam pativup puttakattil) eḻutappaṭṭu (ataip paṟṟik) kēḷvi kēṭkappaṭuvārkaḷ
Jan Turst Foundation
Anriyum, ar rahmanin atiyarkalakiya malakkukalai avarkal penkalaka akkukirarkal; avarkal, pataikkappatta potu ivarkal parttuk kontiruntarkala? Avarkalutaiya catciyam pativu ceytu vaikkappattu, avarkal kelvi ketkappatuvarkal
Jan Turst Foundation
Aṉṟiyum, ar rahmāṉiṉ aṭiyārkaḷākiya malakkukaḷai avarkaḷ peṇkaḷāka ākkukiṟārkaḷ; avarkaḷ, paṭaikkappaṭṭa pōtu ivarkaḷ pārttuk koṇṭiruntārkaḷā? Avarkaḷuṭaiya cāṭciyam pativu ceytu vaikkappaṭṭu, avarkaḷ kēḷvi kēṭkappaṭuvārkaḷ
Jan Turst Foundation
அன்றியும், அர் ரஹ்மானின் அடியார்களாகிய மலக்குகளை அவர்கள் பெண்களாக ஆக்குகிறார்கள்; அவர்கள், படைக்கப்பட்ட போது இவர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்களா? அவர்களுடைய சாட்சியம் பதிவு செய்து வைக்கப்பட்டு, அவர்கள் கேள்வி கேட்கப்படுவார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek