×

(அதற்கு, அத்தூதர் அவர்களை நோக்கி) ‘‘உங்கள் மூதாதைகளை நீங்கள் எதில் கண்டீர்களோ அதைவிட நேரான வழியை 43:24 Tamil translation

Quran infoTamilSurah Az-Zukhruf ⮕ (43:24) ayat 24 in Tamil

43:24 Surah Az-Zukhruf ayat 24 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Az-Zukhruf ayat 24 - الزُّخرُف - Page - Juz 25

﴿۞ قَٰلَ أَوَلَوۡ جِئۡتُكُم بِأَهۡدَىٰ مِمَّا وَجَدتُّمۡ عَلَيۡهِ ءَابَآءَكُمۡۖ قَالُوٓاْ إِنَّا بِمَآ أُرۡسِلۡتُم بِهِۦ كَٰفِرُونَ ﴾
[الزُّخرُف: 24]

(அதற்கு, அத்தூதர் அவர்களை நோக்கி) ‘‘உங்கள் மூதாதைகளை நீங்கள் எதில் கண்டீர்களோ அதைவிட நேரான வழியை நான் கொண்டு வந்திருந்த போதிலுமா? (உங்கள் மூதாதைகளை நீங்கள் பின்பற்றுவீர்கள்)'' என்று கேட்டார்கள். அதற்கவர்கள் ‘‘(ஆம்! அவர்களையே நாங்கள் பின்பற்றுவதுடன்) நீங்கள் கொண்டு வந்ததையும் நிச்சயமாக நாங்கள் நிராகரிக்கிறோம்'' என்றும் கூறினார்கள்

❮ Previous Next ❯

ترجمة: قال أو لو جئتكم بأهدى مما وجدتم عليه آباءكم قالوا إنا بما, باللغة التاميلية

﴿قال أو لو جئتكم بأهدى مما وجدتم عليه آباءكم قالوا إنا بما﴾ [الزُّخرُف: 24]

Abdulhameed Baqavi
(Atarku, attutar avarkalai nokki) ‘‘unkal mutataikalai ninkal etil kantirkalo ataivita nerana valiyai nan kontu vantirunta potiluma? (Unkal mutataikalai ninkal pinparruvirkal)'' enru kettarkal. Atarkavarkal ‘‘(am! Avarkalaiye nankal pinparruvatutan) ninkal kontu vantataiyum niccayamaka nankal nirakarikkirom'' enrum kurinarkal
Abdulhameed Baqavi
(Ataṟku, attūtar avarkaḷai nōkki) ‘‘uṅkaḷ mūtātaikaḷai nīṅkaḷ etil kaṇṭīrkaḷō ataiviṭa nērāṉa vaḻiyai nāṉ koṇṭu vantirunta pōtilumā? (Uṅkaḷ mūtātaikaḷai nīṅkaḷ piṉpaṟṟuvīrkaḷ)'' eṉṟu kēṭṭārkaḷ. Ataṟkavarkaḷ ‘‘(ām! Avarkaḷaiyē nāṅkaḷ piṉpaṟṟuvatuṭaṉ) nīṅkaḷ koṇṭu vantataiyum niccayamāka nāṅkaḷ nirākarikkiṟōm'' eṉṟum kūṟiṉārkaḷ
Jan Turst Foundation
(appolutu attutar,)"unkal mutataiyarai etanmitu ninkal kantirkalo, atai vita melana nervaliyai nan unkalukkuk kontu vantirunta potiluma?" Enru kettar. Atarku avarkal; "niccayamaka nankal, etaikkontu ninkal anuppappattirukkirirkalo, atai nirakarikkirom" enru conhrkal
Jan Turst Foundation
(appoḻutu attūtar,)"uṅkaḷ mūtātaiyarai etaṉmītu nīṅkaḷ kaṇṭīrkaḷō, atai viṭa mēlāṉa nērvaḻiyai nāṉ uṅkaḷukkuk koṇṭu vantirunta pōtilumā?" Eṉṟu kēṭṭār. Ataṟku avarkaḷ; "niccayamāka nāṅkaḷ, etaikkoṇṭu nīṅkaḷ aṉuppappaṭṭirukkiṟīrkaḷō, atai nirākarikkiṟōm" eṉṟu coṉhrkaḷ
Jan Turst Foundation
(அப்பொழுது அத்தூதர்,) "உங்கள் மூதாதையரை எதன்மீது நீங்கள் கண்டீர்களோ, அதை விட மேலான நேர்வழியை நான் உங்களுக்குக் கொண்டு வந்திருந்த போதிலுமா?" என்று கேட்டார். அதற்கு அவர்கள்; "நிச்சயமாக நாங்கள், எதைக்கொண்டு நீங்கள் அனுப்பப்பட்டிருக்கிறீர்களோ, அதை நிராகரிக்கிறோம்" என்று சொன்hர்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek