×

மேலும் (தாயிஃப், மக்கா ஆகிய) இவ்விரண்டு ஊர்களிலுள்ள ஒரு பெரிய மனிதன் மீது இந்த குர்ஆன் 43:31 Tamil translation

Quran infoTamilSurah Az-Zukhruf ⮕ (43:31) ayat 31 in Tamil

43:31 Surah Az-Zukhruf ayat 31 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Az-Zukhruf ayat 31 - الزُّخرُف - Page - Juz 25

﴿وَقَالُواْ لَوۡلَا نُزِّلَ هَٰذَا ٱلۡقُرۡءَانُ عَلَىٰ رَجُلٖ مِّنَ ٱلۡقَرۡيَتَيۡنِ عَظِيمٍ ﴾
[الزُّخرُف: 31]

மேலும் (தாயிஃப், மக்கா ஆகிய) இவ்விரண்டு ஊர்களிலுள்ள ஒரு பெரிய மனிதன் மீது இந்த குர்ஆன் இறக்கி வைக்கப்பட்டிருக்க வேண்டாமா? (அவ்வாறாயின் நாங்கள் அதை நம்பிக்கை கொண்டிருப்போம்) என்றும் கூறுகின்றனர்

❮ Previous Next ❯

ترجمة: وقالوا لولا نـزل هذا القرآن على رجل من القريتين عظيم, باللغة التاميلية

﴿وقالوا لولا نـزل هذا القرآن على رجل من القريتين عظيم﴾ [الزُّخرُف: 31]

Abdulhameed Baqavi
Melum (tayihp, makka akiya) ivvirantu urkalilulla oru periya manitan mitu inta kur'an irakki vaikkappattirukka ventama? (Avvarayin nankal atai nampikkai kontiruppom) enrum kurukinranar
Abdulhameed Baqavi
Mēlum (tāyiḥp, makkā ākiya) ivviraṇṭu ūrkaḷiluḷḷa oru periya maṉitaṉ mītu inta kur'āṉ iṟakki vaikkappaṭṭirukka vēṇṭāmā? (Avvāṟāyiṉ nāṅkaḷ atai nampikkai koṇṭiruppōm) eṉṟum kūṟukiṉṟaṉar
Jan Turst Foundation
melum avarkal kurukirarkal; inta kur'an ivvirantu urkalilulla periya manitar mitu irakkappattirukkak kutata
Jan Turst Foundation
mēlum avarkaḷ kūṟukiṟārkaḷ; inta kur'āṉ ivviraṇṭu ūrkaḷiluḷḷa periya maṉitar mītu iṟakkappaṭṭirukkak kūṭātā
Jan Turst Foundation
மேலும் அவர்கள் கூறுகிறார்கள்; இந்த குர்ஆன் இவ்விரண்டு ஊர்களிலுள்ள பெரிய மனிதர் மீது இறக்கப்பட்டிருக்கக் கூடாதா
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek