×

(நபியே!) வஹ்யி மூலம் உமக்கு அறிவிக்கப்பட்டதைப் பலமாகப் பிடித்துக் கொள்வீராக. நிச்சயமாக நீர் நேரான பாதையில்தான் 43:43 Tamil translation

Quran infoTamilSurah Az-Zukhruf ⮕ (43:43) ayat 43 in Tamil

43:43 Surah Az-Zukhruf ayat 43 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Az-Zukhruf ayat 43 - الزُّخرُف - Page - Juz 25

﴿فَٱسۡتَمۡسِكۡ بِٱلَّذِيٓ أُوحِيَ إِلَيۡكَۖ إِنَّكَ عَلَىٰ صِرَٰطٖ مُّسۡتَقِيمٖ ﴾
[الزُّخرُف: 43]

(நபியே!) வஹ்யி மூலம் உமக்கு அறிவிக்கப்பட்டதைப் பலமாகப் பிடித்துக் கொள்வீராக. நிச்சயமாக நீர் நேரான பாதையில்தான் இருக்கிறீர்

❮ Previous Next ❯

ترجمة: فاستمسك بالذي أوحي إليك إنك على صراط مستقيم, باللغة التاميلية

﴿فاستمسك بالذي أوحي إليك إنك على صراط مستقيم﴾ [الزُّخرُف: 43]

Abdulhameed Baqavi
(napiye!) Vahyi mulam umakku arivikkappattataip palamakap pitittuk kolviraka. Niccayamaka nir nerana pataiyiltan irukkirir
Abdulhameed Baqavi
(napiyē!) Vahyi mūlam umakku aṟivikkappaṭṭataip palamākap piṭittuk koḷvīrāka. Niccayamāka nīr nērāṉa pātaiyiltāṉ irukkiṟīr
Jan Turst Foundation
(napiye!) Umakku vahi arivikkappattatai palamakap parrip pitittuk kollum; niccayamaka nir nerana pataiyin mite irukkinrir
Jan Turst Foundation
(napiyē!) Umakku vahī aṟivikkappaṭṭatai palamākap paṟṟip piṭittuk koḷḷum; niccayamāka nīr nērāṉa pātaiyiṉ mītē irukkiṉṟīr
Jan Turst Foundation
(நபியே!) உமக்கு வஹீ அறிவிக்கப்பட்டதை பலமாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளும்; நிச்சயமாக நீர் நேரான பாதையின் மீதே இருக்கின்றீர்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek