×

நிச்சயமாக (வரவிருக்கும்) மறுமைக்குரிய அத்தாட்சிகளில் அவரும் ஓர் அத்தாட்சியாவார். ஆகவே, நிச்சயமாக நீங்கள் இதில் சந்தேகிக்க 43:61 Tamil translation

Quran infoTamilSurah Az-Zukhruf ⮕ (43:61) ayat 61 in Tamil

43:61 Surah Az-Zukhruf ayat 61 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Az-Zukhruf ayat 61 - الزُّخرُف - Page - Juz 25

﴿وَإِنَّهُۥ لَعِلۡمٞ لِّلسَّاعَةِ فَلَا تَمۡتَرُنَّ بِهَا وَٱتَّبِعُونِۚ هَٰذَا صِرَٰطٞ مُّسۡتَقِيمٞ ﴾
[الزُّخرُف: 61]

நிச்சயமாக (வரவிருக்கும்) மறுமைக்குரிய அத்தாட்சிகளில் அவரும் ஓர் அத்தாட்சியாவார். ஆகவே, நிச்சயமாக நீங்கள் இதில் சந்தேகிக்க வேண்டாம். என்னையே பின்பற்றி நடங்கள். இதுவே நேரான வழி

❮ Previous Next ❯

ترجمة: وإنه لعلم للساعة فلا تمترن بها واتبعون هذا صراط مستقيم, باللغة التاميلية

﴿وإنه لعلم للساعة فلا تمترن بها واتبعون هذا صراط مستقيم﴾ [الزُّخرُف: 61]

Abdulhameed Baqavi
niccayamaka (varavirukkum) marumaikkuriya attatcikalil avarum or attatciyavar. Akave, niccayamaka ninkal itil cantekikka ventam. Ennaiye pinparri natankal. Ituve nerana vali
Abdulhameed Baqavi
niccayamāka (varavirukkum) maṟumaikkuriya attāṭcikaḷil avarum ōr attāṭciyāvār. Ākavē, niccayamāka nīṅkaḷ itil cantēkikka vēṇṭām. Eṉṉaiyē piṉpaṟṟi naṭaṅkaḷ. Ituvē nērāṉa vaḻi
Jan Turst Foundation
niccayamaka avar (isa) irutik kalattirkuriya attatciyavar; akave, niccayamaka ninkal itil cantekappata ventam; melum, ennaiye pinparrunkal; ituve sirattul mustakim (nerana vali)
Jan Turst Foundation
niccayamāka avar (īsā) iṟutik kālattiṟkuriya attāṭciyāvār; ākavē, niccayamāka nīṅkaḷ itil cantēkappaṭa vēṇṭām; mēlum, eṉṉaiyē piṉpaṟṟuṅkaḷ; ituvē sirāttul mustakīm (nērāṉa vaḻi)
Jan Turst Foundation
நிச்சயமாக அவர் (ஈஸா) இறுதிக் காலத்திற்குரிய அத்தாட்சியாவார்; ஆகவே, நிச்சயமாக நீங்கள் இதில் சந்தேகப்பட வேண்டாம்; மேலும், என்னையே பின்பற்றுங்கள்; இதுவே ஸிராத்துல் முஸ்தகீம் (நேரான வழி)
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek