×

(பலவகை உணவுகளும் பானங்களும் நிறைந்த) தங்கத் தட்டுகளும், கிண்ணங்களும் அவர்களைச் சுற்றிக் கொண்டே இருக்கும். அங்கு, 43:71 Tamil translation

Quran infoTamilSurah Az-Zukhruf ⮕ (43:71) ayat 71 in Tamil

43:71 Surah Az-Zukhruf ayat 71 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Az-Zukhruf ayat 71 - الزُّخرُف - Page - Juz 25

﴿يُطَافُ عَلَيۡهِم بِصِحَافٖ مِّن ذَهَبٖ وَأَكۡوَابٖۖ وَفِيهَا مَا تَشۡتَهِيهِ ٱلۡأَنفُسُ وَتَلَذُّ ٱلۡأَعۡيُنُۖ وَأَنتُمۡ فِيهَا خَٰلِدُونَ ﴾
[الزُّخرُف: 71]

(பலவகை உணவுகளும் பானங்களும் நிறைந்த) தங்கத் தட்டுகளும், கிண்ணங்களும் அவர்களைச் சுற்றிக் கொண்டே இருக்கும். அங்கு, அவர்கள் மனம் விரும்பியவையும், அவர்களுடைய கண்களுக்கு ரம்மியமானவையும் அவர்களுக்குக் கிடைக்கும். (அவர்களை நோக்கி) ‘‘இதில் என்றென்றும் நீங்கள் வசித்திருங்கள்'' (என்றும் கூறப்படும்)

❮ Previous Next ❯

ترجمة: يطاف عليهم بصحاف من ذهب وأكواب وفيها ما تشتهيه الأنفس وتلذ الأعين, باللغة التاميلية

﴿يطاف عليهم بصحاف من ذهب وأكواب وفيها ما تشتهيه الأنفس وتلذ الأعين﴾ [الزُّخرُف: 71]

Abdulhameed Baqavi
(palavakai unavukalum panankalum nirainta) tankat tattukalum, kinnankalum avarkalaic currik konte irukkum. Anku, avarkal manam virumpiyavaiyum, avarkalutaiya kankalukku ram'miyamanavaiyum avarkalukkuk kitaikkum. (Avarkalai nokki) ‘‘itil enrenrum ninkal vacittirunkal'' (enrum kurappatum)
Abdulhameed Baqavi
(palavakai uṇavukaḷum pāṉaṅkaḷum niṟainta) taṅkat taṭṭukaḷum, kiṇṇaṅkaḷum avarkaḷaic cuṟṟik koṇṭē irukkum. Aṅku, avarkaḷ maṉam virumpiyavaiyum, avarkaḷuṭaiya kaṇkaḷukku ram'miyamāṉavaiyum avarkaḷukkuk kiṭaikkum. (Avarkaḷai nōkki) ‘‘itil eṉṟeṉṟum nīṅkaḷ vacittiruṅkaḷ'' (eṉṟum kūṟappaṭum)
Jan Turst Foundation
pon tattukalum, kinnankalum avarkalaic currik konteyirukkum; innum anku avarkal manam virumpiyatum, kankalukku inpam taruvatum atilullan innum, "ninkal inku enrenrum tankiyiruppirkal!" (Ena avarkalitam collappatum)
Jan Turst Foundation
poṉ taṭṭukaḷum, kiṇṇaṅkaḷum avarkaḷaic cuṟṟik koṇṭēyirukkum; iṉṉum aṅku avarkaḷ maṉam virumpiyatum, kaṇkaḷukku iṉpam taruvatum atiluḷḷaṉ iṉṉum, "nīṅkaḷ iṅku eṉṟeṉṟum taṅkiyiruppīrkaḷ!" (Eṉa avarkaḷiṭam collappaṭum)
Jan Turst Foundation
பொன் தட்டுகளும், கிண்ணங்களும் அவர்களைச் சுற்றிக் கொண்டேயிருக்கும்; இன்னும் அங்கு அவர்கள் மனம் விரும்பியதும், கண்களுக்கு இன்பம் தருவதும் அதிலுள்ளன் இன்னும், "நீங்கள் இங்கு என்றென்றும் தங்கியிருப்பீர்கள்!" (என அவர்களிடம் சொல்லப்படும்)
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek