×

வானங்களையும் பூமியையும் படைத்தவன் யார் என்று நீங்கள் அவர்களிடம் கேட்டால் (அனைத்தையும்) மிகைத்தவனும், மிக்க ஞானமுடையவனும்தான் 43:9 Tamil translation

Quran infoTamilSurah Az-Zukhruf ⮕ (43:9) ayat 9 in Tamil

43:9 Surah Az-Zukhruf ayat 9 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Az-Zukhruf ayat 9 - الزُّخرُف - Page - Juz 25

﴿وَلَئِن سَأَلۡتَهُم مَّنۡ خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ لَيَقُولُنَّ خَلَقَهُنَّ ٱلۡعَزِيزُ ٱلۡعَلِيمُ ﴾
[الزُّخرُف: 9]

வானங்களையும் பூமியையும் படைத்தவன் யார் என்று நீங்கள் அவர்களிடம் கேட்டால் (அனைத்தையும்) மிகைத்தவனும், மிக்க ஞானமுடையவனும்தான் அவற்றை படைத்தான் என்று நிச்சயமாக அவர்கள் (பதில்) கூறுவார்கள். (இதை அறிந்திருந்தும் அவனுக்கு மாறு செய்கின்றனர்)

❮ Previous Next ❯

ترجمة: ولئن سألتهم من خلق السموات والأرض ليقولن خلقهن العزيز العليم, باللغة التاميلية

﴿ولئن سألتهم من خلق السموات والأرض ليقولن خلقهن العزيز العليم﴾ [الزُّخرُف: 9]

Abdulhameed Baqavi
Vanankalaiyum pumiyaiyum pataittavan yar enru ninkal avarkalitam kettal (anaittaiyum) mikaittavanum, mikka nanamutaiyavanumtan avarrai pataittan enru niccayamaka avarkal (patil) kuruvarkal. (Itai arintiruntum avanukku maru ceykinranar)
Abdulhameed Baqavi
Vāṉaṅkaḷaiyum pūmiyaiyum paṭaittavaṉ yār eṉṟu nīṅkaḷ avarkaḷiṭam kēṭṭāl (aṉaittaiyum) mikaittavaṉum, mikka ñāṉamuṭaiyavaṉumtāṉ avaṟṟai paṭaittāṉ eṉṟu niccayamāka avarkaḷ (patil) kūṟuvārkaḷ. (Itai aṟintiruntum avaṉukku māṟu ceykiṉṟaṉar)
Jan Turst Foundation
(napiye!) Nir avarkalitam; "vanankalaiyum, pumiyaiyum pataittavan yar?" Enru kettal, "yavaraiyum mikaittavanum, ellavarraiyum arintonumakiya avane avarrai pataittan" enru niccayamaka avarkal kuruvarkal
Jan Turst Foundation
(napiyē!) Nīr avarkaḷiṭam; "vāṉaṅkaḷaiyum, pūmiyaiyum paṭaittavaṉ yār?" Eṉṟu kēṭṭāl, "yāvaraiyum mikaittavaṉum, ellāvaṟṟaiyum aṟintōṉumākiya avaṉē avaṟṟai paṭaittāṉ" eṉṟu niccayamāka avarkaḷ kūṟuvārkaḷ
Jan Turst Foundation
(நபியே!) நீர் அவர்களிடம்; "வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்?" என்று கேட்டால், "யாவரையும் மிகைத்தவனும், எல்லாவற்றையும் அறிந்தோனுமாகிய அவனே அவற்றை படைத்தான்" என்று நிச்சயமாக அவர்கள் கூறுவார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek