×

‘‘அல்லாஹ்வின் அடியார்(களாகிய இஸ்ராயீலின் சந்ததி)களை என்னிடம் ஒப்படைத்து விடுங்கள். நிச்சயமாக நான் (இறைவனிடமிருந்து) உங்களிடம் வந்துள்ள 44:18 Tamil translation

Quran infoTamilSurah Ad-Dukhan ⮕ (44:18) ayat 18 in Tamil

44:18 Surah Ad-Dukhan ayat 18 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ad-Dukhan ayat 18 - الدُّخان - Page - Juz 25

﴿أَنۡ أَدُّوٓاْ إِلَيَّ عِبَادَ ٱللَّهِۖ إِنِّي لَكُمۡ رَسُولٌ أَمِينٞ ﴾
[الدُّخان: 18]

‘‘அல்லாஹ்வின் அடியார்(களாகிய இஸ்ராயீலின் சந்ததி)களை என்னிடம் ஒப்படைத்து விடுங்கள். நிச்சயமாக நான் (இறைவனிடமிருந்து) உங்களிடம் வந்துள்ள நம்பிக்கையான தூதர் ஆவேன்

❮ Previous Next ❯

ترجمة: أن أدوا إلي عباد الله إني لكم رسول أمين, باللغة التاميلية

﴿أن أدوا إلي عباد الله إني لكم رسول أمين﴾ [الدُّخان: 18]

Abdulhameed Baqavi
‘‘allahvin atiyar(kalakiya israyilin cantati)kalai ennitam oppataittu vitunkal. Niccayamaka nan (iraivanitamiruntu) unkalitam vantulla nampikkaiyana tutar aven
Abdulhameed Baqavi
‘‘allāhviṉ aṭiyār(kaḷākiya isrāyīliṉ cantati)kaḷai eṉṉiṭam oppaṭaittu viṭuṅkaḷ. Niccayamāka nāṉ (iṟaivaṉiṭamiruntu) uṅkaḷiṭam vantuḷḷa nampikkaiyāṉa tūtar āvēṉ
Jan Turst Foundation
avar (kurinar;)"ennitam ninkal allahvin atiyarkalai oppataittu vitunkal; niccayamaka nan unkalukku nampikkaikkuriya (irai) tutanaven
Jan Turst Foundation
avar (kūṟiṉār;)"eṉṉiṭam nīṅkaḷ allāhviṉ aṭiyārkaḷai oppaṭaittu viṭuṅkaḷ; niccayamāka nāṉ uṅkaḷukku nampikkaikkuriya (iṟai) tūtaṉāvēṉ
Jan Turst Foundation
அவர் (கூறினார்;) "என்னிடம் நீங்கள் அல்லாஹ்வின் அடியார்களை ஒப்படைத்து விடுங்கள்; நிச்சயமாக நான் உங்களுக்கு நம்பிக்கைக்குரிய (இறை) தூதனாவேன்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek