×

அல்லாஹ்வுக்கு (முன் ஆணவம் கொள்ளாதீர்கள், அவனுக்கு) நீங்கள் மாறு செய்யாதீர்கள். நிச்சயமாக நான் உங்களிடம் தெளிவான 44:19 Tamil translation

Quran infoTamilSurah Ad-Dukhan ⮕ (44:19) ayat 19 in Tamil

44:19 Surah Ad-Dukhan ayat 19 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ad-Dukhan ayat 19 - الدُّخان - Page - Juz 25

﴿وَأَن لَّا تَعۡلُواْ عَلَى ٱللَّهِۖ إِنِّيٓ ءَاتِيكُم بِسُلۡطَٰنٖ مُّبِينٖ ﴾
[الدُّخان: 19]

அல்லாஹ்வுக்கு (முன் ஆணவம் கொள்ளாதீர்கள், அவனுக்கு) நீங்கள் மாறு செய்யாதீர்கள். நிச்சயமாக நான் உங்களிடம் தெளிவான ஓர் அத்தாட்சியைக் கொண்டுவந்திருக்கிறேன்'' என்று அவர் கூறினார். (அதற்கவர்கள் ‘‘நாங்கள் உங்களை கல்லெறிந்து கொன்று விடுவோம்'' என்று கூறினார்கள்)

❮ Previous Next ❯

ترجمة: وأن لا تعلوا على الله إني آتيكم بسلطان مبين, باللغة التاميلية

﴿وأن لا تعلوا على الله إني آتيكم بسلطان مبين﴾ [الدُّخان: 19]

Abdulhameed Baqavi
allahvukku (mun anavam kollatirkal, avanukku) ninkal maru ceyyatirkal. Niccayamaka nan unkalitam telivana or attatciyaik kontuvantirukkiren'' enru avar kurinar. (Atarkavarkal ‘‘nankal unkalai kallerintu konru vituvom'' enru kurinarkal)
Abdulhameed Baqavi
allāhvukku (muṉ āṇavam koḷḷātīrkaḷ, avaṉukku) nīṅkaḷ māṟu ceyyātīrkaḷ. Niccayamāka nāṉ uṅkaḷiṭam teḷivāṉa ōr attāṭciyaik koṇṭuvantirukkiṟēṉ'' eṉṟu avar kūṟiṉār. (Ataṟkavarkaḷ ‘‘nāṅkaḷ uṅkaḷai kalleṟintu koṉṟu viṭuvōm'' eṉṟu kūṟiṉārkaḷ)
Jan Turst Foundation
Anriyum, "ninkal allahvukku etiraka unkalai uyarttik kollatirkal; niccayamaka nan unkalitam telivana canrukalutan vantirukkinren
Jan Turst Foundation
Aṉṟiyum, "nīṅkaḷ allāhvukku etirāka uṅkaḷai uyarttik koḷḷātīrkaḷ; niccayamāka nāṉ uṅkaḷiṭam teḷivāṉa cāṉṟukaḷuṭaṉ vantirukkiṉṟēṉ
Jan Turst Foundation
அன்றியும், "நீங்கள் அல்லாஹ்வுக்கு எதிராக உங்களை உயர்த்திக் கொள்ளாதீர்கள்; நிச்சயமாக நான் உங்களிடம் தெளிவான சான்றுகளுடன் வந்திருக்கின்றேன்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek