×

ஆயினும், எவர்கள் மீது அல்லாஹ் அருள் புரிந்தானோ (அவர்களுக்கு எல்லா உதவியும் கிடைக்கும்). நிச்சயமாக அவன்தான் 44:42 Tamil translation

Quran infoTamilSurah Ad-Dukhan ⮕ (44:42) ayat 42 in Tamil

44:42 Surah Ad-Dukhan ayat 42 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ad-Dukhan ayat 42 - الدُّخان - Page - Juz 25

﴿إِلَّا مَن رَّحِمَ ٱللَّهُۚ إِنَّهُۥ هُوَ ٱلۡعَزِيزُ ٱلرَّحِيمُ ﴾
[الدُّخان: 42]

ஆயினும், எவர்கள் மீது அல்லாஹ் அருள் புரிந்தானோ (அவர்களுக்கு எல்லா உதவியும் கிடைக்கும்). நிச்சயமாக அவன்தான் (அனைவரையும்) மிகைத்தவனும் மகா கருணையுடையவனும் ஆவான்

❮ Previous Next ❯

ترجمة: إلا من رحم الله إنه هو العزيز الرحيم, باللغة التاميلية

﴿إلا من رحم الله إنه هو العزيز الرحيم﴾ [الدُّخان: 42]

Abdulhameed Baqavi
ayinum, evarkal mitu allah arul purintano (avarkalukku ella utaviyum kitaikkum). Niccayamaka avantan (anaivaraiyum) mikaittavanum maka karunaiyutaiyavanum avan
Abdulhameed Baqavi
āyiṉum, evarkaḷ mītu allāh aruḷ purintāṉō (avarkaḷukku ellā utaviyum kiṭaikkum). Niccayamāka avaṉtāṉ (aṉaivaraiyum) mikaittavaṉum makā karuṇaiyuṭaiyavaṉum āvāṉ
Jan Turst Foundation
(evarkal mitu) allah kirupai ceykirano, avarkalait tavira - niccayamaka avan (yavaraiyum) mikaittavan; mikka kirupaiyutaiyavan
Jan Turst Foundation
(evarkaḷ mītu) allāh kirupai ceykiṟāṉō, avarkaḷait tavira - niccayamāka avaṉ (yāvaraiyum) mikaittavaṉ; mikka kirupaiyuṭaiyavaṉ
Jan Turst Foundation
(எவர்கள் மீது) அல்லாஹ் கிருபை செய்கிறானோ, அவர்களைத் தவிர - நிச்சயமாக அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக்க கிருபையுடையவன்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek