×

(அவ்வாறே) வானங்களிலும் பூமியிலுமுள்ள அனைத்தையுமே அவன் தன் அருளால் உங்களு(டைய நன்மை)க்கு (உழைக்கும்படி) கட்டுப்படுத்தி வைத்திருக்கிறான். 45:13 Tamil translation

Quran infoTamilSurah Al-Jathiyah ⮕ (45:13) ayat 13 in Tamil

45:13 Surah Al-Jathiyah ayat 13 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Jathiyah ayat 13 - الجاثِية - Page - Juz 25

﴿وَسَخَّرَ لَكُم مَّا فِي ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِي ٱلۡأَرۡضِ جَمِيعٗا مِّنۡهُۚ إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَٰتٖ لِّقَوۡمٖ يَتَفَكَّرُونَ ﴾
[الجاثِية: 13]

(அவ்வாறே) வானங்களிலும் பூமியிலுமுள்ள அனைத்தையுமே அவன் தன் அருளால் உங்களு(டைய நன்மை)க்கு (உழைக்கும்படி) கட்டுப்படுத்தி வைத்திருக்கிறான். கவனித்து ஆராயும் மக்களுக்கு நிச்சயமாக இதில் பல படிப்பினைகள் இருக்கின்றன

❮ Previous Next ❯

ترجمة: وسخر لكم ما في السموات وما في الأرض جميعا منه إن في, باللغة التاميلية

﴿وسخر لكم ما في السموات وما في الأرض جميعا منه إن في﴾ [الجاثِية: 13]

Abdulhameed Baqavi
(avvare) vanankalilum pumiyilumulla anaittaiyume avan tan arulal unkalu(taiya nanmai)kku (ulaikkumpati) kattuppatutti vaittirukkiran. Kavanittu arayum makkalukku niccayamaka itil pala patippinaikal irukkinrana
Abdulhameed Baqavi
(avvāṟē) vāṉaṅkaḷilum pūmiyilumuḷḷa aṉaittaiyumē avaṉ taṉ aruḷāl uṅkaḷu(ṭaiya naṉmai)kku (uḻaikkumpaṭi) kaṭṭuppaṭutti vaittirukkiṟāṉ. Kavaṉittu ārāyum makkaḷukku niccayamāka itil pala paṭippiṉaikaḷ irukkiṉṟaṉa
Jan Turst Foundation
Avane vanankalilullavai, pumiyilullavai anaittaiyum tan arulal unkalukku vacappatuttik kotuttirukkiran; atil cintikkum camukattarukku niccayamakap pala attatcikal ullana
Jan Turst Foundation
Avaṉē vāṉaṅkaḷiluḷḷavai, pūmiyiluḷḷavai aṉaittaiyum taṉ aruḷāl uṅkaḷukku vacappaṭuttik koṭuttirukkiṟāṉ; atil cintikkum camūkattārukku niccayamākap pala attāṭcikaḷ uḷḷaṉa
Jan Turst Foundation
அவனே வானங்களிலுள்ளவை, பூமியிலுள்ளவை அனைத்தையும் தன் அருளால் உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்திருக்கிறான்; அதில் சிந்திக்கும் சமூகத்தாருக்கு நிச்சயமாகப் பல அத்தாட்சிகள் உள்ளன
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek