×

(நபியே!) நம்பிக்கையாளர்களுக்கு நீர் கூறுவீராக: “அவர்கள் அல்லாஹ்வுடைய தண்டனைகளை நம்பாத மக்களை மன்னித்து (அவர்கள் விஷயத்தை 45:14 Tamil translation

Quran infoTamilSurah Al-Jathiyah ⮕ (45:14) ayat 14 in Tamil

45:14 Surah Al-Jathiyah ayat 14 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Jathiyah ayat 14 - الجاثِية - Page - Juz 25

﴿قُل لِّلَّذِينَ ءَامَنُواْ يَغۡفِرُواْ لِلَّذِينَ لَا يَرۡجُونَ أَيَّامَ ٱللَّهِ لِيَجۡزِيَ قَوۡمَۢا بِمَا كَانُواْ يَكۡسِبُونَ ﴾
[الجاثِية: 14]

(நபியே!) நம்பிக்கையாளர்களுக்கு நீர் கூறுவீராக: “அவர்கள் அல்லாஹ்வுடைய தண்டனைகளை நம்பாத மக்களை மன்னித்து (அவர்கள் விஷயத்தை அல்லாஹ்விடமே விட்டு) விடுவார்களாக. (நன்மையோ, தீமையோ செய்யும்) மக்களுக்கு அவர்கள் செய்யும் செயலுக்குத் தக்க பலனை அவன் கொடுப்பான்

❮ Previous Next ❯

ترجمة: قل للذين آمنوا يغفروا للذين لا يرجون أيام الله ليجزي قوما بما, باللغة التاميلية

﴿قل للذين آمنوا يغفروا للذين لا يرجون أيام الله ليجزي قوما بما﴾ [الجاثِية: 14]

Abdulhameed Baqavi
(napiye!) Nampikkaiyalarkalukku nir kuruviraka: “Avarkal allahvutaiya tantanaikalai nampata makkalai mannittu (avarkal visayattai allahvitame vittu) vituvarkalaka. (Nanmaiyo, timaiyo ceyyum) makkalukku avarkal ceyyum ceyalukkut takka palanai avan kotuppan
Abdulhameed Baqavi
(napiyē!) Nampikkaiyāḷarkaḷukku nīr kūṟuvīrāka: “Avarkaḷ allāhvuṭaiya taṇṭaṉaikaḷai nampāta makkaḷai maṉṉittu (avarkaḷ viṣayattai allāhviṭamē viṭṭu) viṭuvārkaḷāka. (Naṉmaiyō, tīmaiyō ceyyum) makkaḷukku avarkaḷ ceyyum ceyalukkut takka palaṉai avaṉ koṭuppāṉ
Jan Turst Foundation
iman kontavarkalukku (napiye!) Nir kurivitum; allahvutaiya (tantanaikkana) natkalai nampatavarkalai avarkal mannittu (avarkalaip parri allahvitam paran cattivitattum); janankalukku avarkal tetik konta vinaikkut takkapalanai avan kotuppan
Jan Turst Foundation
īmāṉ koṇṭavarkaḷukku (napiyē!) Nīr kūṟiviṭum; allāhvuṭaiya (taṇṭaṉaikkāṉa) nāṭkaḷai nampātavarkaḷai avarkaḷ maṉṉittu (avarkaḷaip paṟṟi allāhviṭam parañ cāṭṭiviṭaṭṭum); jaṉaṅkaḷukku avarkaḷ tēṭik koṇṭa viṉaikkut takkapalaṉai avaṉ koṭuppāṉ
Jan Turst Foundation
ஈமான் கொண்டவர்களுக்கு (நபியே!) நீர் கூறிவிடும்; அல்லாஹ்வுடைய (தண்டனைக்கான) நாட்களை நம்பாதவர்களை அவர்கள் மன்னித்து (அவர்களைப் பற்றி அல்லாஹ்விடம் பரஞ் சாட்டிவிடட்டும்); ஜனங்களுக்கு அவர்கள் தேடிக் கொண்ட வினைக்குத் தக்கபலனை அவன் கொடுப்பான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek