×

எவர் நன்மை செய்கிறாரோ அது அவருக்கே நன்று. எவன் தீமை செய்கிறானோ அது அவனுக்கே கேடாகும். 45:15 Tamil translation

Quran infoTamilSurah Al-Jathiyah ⮕ (45:15) ayat 15 in Tamil

45:15 Surah Al-Jathiyah ayat 15 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Jathiyah ayat 15 - الجاثِية - Page - Juz 25

﴿مَنۡ عَمِلَ صَٰلِحٗا فَلِنَفۡسِهِۦۖ وَمَنۡ أَسَآءَ فَعَلَيۡهَاۖ ثُمَّ إِلَىٰ رَبِّكُمۡ تُرۡجَعُونَ ﴾
[الجاثِية: 15]

எவர் நன்மை செய்கிறாரோ அது அவருக்கே நன்று. எவன் தீமை செய்கிறானோ அது அவனுக்கே கேடாகும். பின்னர், நீங்கள் உங்கள் இறைவனிடமே கொண்டு வரப்படுவீர்கள்

❮ Previous Next ❯

ترجمة: من عمل صالحا فلنفسه ومن أساء فعليها ثم إلى ربكم ترجعون, باللغة التاميلية

﴿من عمل صالحا فلنفسه ومن أساء فعليها ثم إلى ربكم ترجعون﴾ [الجاثِية: 15]

Abdulhameed Baqavi
evar nanmai ceykiraro atu avarukke nanru. Evan timai ceykirano atu avanukke ketakum. Pinnar, ninkal unkal iraivanitame kontu varappatuvirkal
Abdulhameed Baqavi
evar naṉmai ceykiṟārō atu avarukkē naṉṟu. Evaṉ tīmai ceykiṟāṉō atu avaṉukkē kēṭākum. Piṉṉar, nīṅkaḷ uṅkaḷ iṟaivaṉiṭamē koṇṭu varappaṭuvīrkaḷ
Jan Turst Foundation
evar salihana (nalla) amalai ceykiraro atu avarukNku nanmaiyakum; anriyum, evar timaiyaic ceykiraro, atu avarukke timaiyakum, pinnar unkal iraivanitame ninkal mittappatuvirkal
Jan Turst Foundation
evar sālihāṉa (nalla) amalai ceykiṟārō atu avarukNku naṉmaiyākum; aṉṟiyum, evar tīmaiyaic ceykiṟārō, atu avarukkē tīmaiyākum, piṉṉar uṅkaḷ iṟaivaṉiṭamē nīṅkaḷ mīṭṭappaṭuvīrkaḷ
Jan Turst Foundation
எவர் ஸாலிஹான (நல்ல) அமலை செய்கிறாரோ அது அவருக்Nகு நன்மையாகும்; அன்றியும், எவர் தீமையைச் செய்கிறாரோ, அது அவருக்கே தீமையாகும், பின்னர் உங்கள் இறைவனிடமே நீங்கள் மீட்டப்படுவீர்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek