×

நிச்சயமாக நாம் இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு வேதத்தையும், (ஞானத்தையும்,) அதிகாரத்தையும், நபிப்பட்டத்தையும் கொடுத்து மேலான உணவுகளையும் கொடுத்தோம். 45:16 Tamil translation

Quran infoTamilSurah Al-Jathiyah ⮕ (45:16) ayat 16 in Tamil

45:16 Surah Al-Jathiyah ayat 16 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Jathiyah ayat 16 - الجاثِية - Page - Juz 25

﴿وَلَقَدۡ ءَاتَيۡنَا بَنِيٓ إِسۡرَٰٓءِيلَ ٱلۡكِتَٰبَ وَٱلۡحُكۡمَ وَٱلنُّبُوَّةَ وَرَزَقۡنَٰهُم مِّنَ ٱلطَّيِّبَٰتِ وَفَضَّلۡنَٰهُمۡ عَلَى ٱلۡعَٰلَمِينَ ﴾
[الجاثِية: 16]

நிச்சயமாக நாம் இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு வேதத்தையும், (ஞானத்தையும்,) அதிகாரத்தையும், நபிப்பட்டத்தையும் கொடுத்து மேலான உணவுகளையும் கொடுத்தோம். மேலும், உலகத்தார் அனைவரிலும் அவர்களை மேன்மையாக்கி வைத்தோம்

❮ Previous Next ❯

ترجمة: ولقد آتينا بني إسرائيل الكتاب والحكم والنبوة ورزقناهم من الطيبات وفضلناهم على, باللغة التاميلية

﴿ولقد آتينا بني إسرائيل الكتاب والحكم والنبوة ورزقناهم من الطيبات وفضلناهم على﴾ [الجاثِية: 16]

Abdulhameed Baqavi
niccayamaka nam israyilin cantatikalukku vetattaiyum, (nanattaiyum,) atikarattaiyum, napippattattaiyum kotuttu melana unavukalaiyum kotuttom. Melum, ulakattar anaivarilum avarkalai menmaiyakki vaittom
Abdulhameed Baqavi
niccayamāka nām isrāyīliṉ cantatikaḷukku vētattaiyum, (ñāṉattaiyum,) atikārattaiyum, napippaṭṭattaiyum koṭuttu mēlāṉa uṇavukaḷaiyum koṭuttōm. Mēlum, ulakattār aṉaivarilum avarkaḷai mēṉmaiyākki vaittōm
Jan Turst Foundation
niccayamaka nam, israyilin cantatiyinarukku vetattaiyum, atikarattaiyum, nupuvvattaiyum kotuttom; avarkalukku manamana unavu (vacati)kalaiyum kotuttom - anriyum akilattaril avarkalai menmaiyakkinom
Jan Turst Foundation
niccayamāka nām, isrāyīliṉ cantatiyiṉarukku vētattaiyum, atikārattaiyum, nupuvvattaiyum koṭuttōm; avarkaḷukku maṇamāṉa uṇavu (vacati)kaḷaiyum koṭuttōm - aṉṟiyum akilattāril avarkaḷai mēṉmaiyākkiṉōm
Jan Turst Foundation
நிச்சயமாக நாம், இஸ்ராயீலின் சந்ததியினருக்கு வேதத்தையும், அதிகாரத்தையும், நுபுவ்வத்தையும் கொடுத்தோம்; அவர்களுக்கு மணமான உணவு (வசதி)களையும் கொடுத்தோம் - அன்றியும் அகிலத்தாரில் அவர்களை மேன்மையாக்கினோம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek