×

இது மனிதர்களுக்கு தெளிவான விளக்கமாகவும் நம்பக்கூடிய மக்களுக்கு நேரான வழியாகவும் அருளாகவும் இருக்கிறது 45:20 Tamil translation

Quran infoTamilSurah Al-Jathiyah ⮕ (45:20) ayat 20 in Tamil

45:20 Surah Al-Jathiyah ayat 20 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Jathiyah ayat 20 - الجاثِية - Page - Juz 25

﴿هَٰذَا بَصَٰٓئِرُ لِلنَّاسِ وَهُدٗى وَرَحۡمَةٞ لِّقَوۡمٖ يُوقِنُونَ ﴾
[الجاثِية: 20]

இது மனிதர்களுக்கு தெளிவான விளக்கமாகவும் நம்பக்கூடிய மக்களுக்கு நேரான வழியாகவும் அருளாகவும் இருக்கிறது

❮ Previous Next ❯

ترجمة: هذا بصائر للناس وهدى ورحمة لقوم يوقنون, باللغة التاميلية

﴿هذا بصائر للناس وهدى ورحمة لقوم يوقنون﴾ [الجاثِية: 20]

Abdulhameed Baqavi
itu manitarkalukku telivana vilakkamakavum nampakkutiya makkalukku nerana valiyakavum arulakavum irukkiratu
Abdulhameed Baqavi
itu maṉitarkaḷukku teḷivāṉa viḷakkamākavum nampakkūṭiya makkaḷukku nērāṉa vaḻiyākavum aruḷākavum irukkiṟatu
Jan Turst Foundation
itu (kur'an) manitarkalukku telivana attatcikalaik kontatakavum, urutiyana nampikkaiyutaiya camukattarukku nervaliyakavum, rahmattakavum irukkiratu
Jan Turst Foundation
itu (kur'āṉ) maṉitarkaḷukku teḷivāṉa attāṭcikaḷaik koṇṭatākavum, uṟutiyāṉa nampikkaiyuṭaiya camūkattārukku nērvaḻiyākavum, rahmattākavum irukkiṟatu
Jan Turst Foundation
இது (குர்ஆன்) மனிதர்களுக்கு தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டதாகவும், உறுதியான நம்பிக்கையுடைய சமூகத்தாருக்கு நேர்வழியாகவும், ரஹ்மத்தாகவும் இருக்கிறது
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek