×

எவர்கள் பாவத்தைத் தேடிக் கொண்டார்களோ அவர்களை, நம்பிக்கைகொண்டு நற்செயல்களைச் செய்தவர்களைப் போல் நாம் ஆக்கிவிடுவோம் என்று 45:21 Tamil translation

Quran infoTamilSurah Al-Jathiyah ⮕ (45:21) ayat 21 in Tamil

45:21 Surah Al-Jathiyah ayat 21 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Jathiyah ayat 21 - الجاثِية - Page - Juz 25

﴿أَمۡ حَسِبَ ٱلَّذِينَ ٱجۡتَرَحُواْ ٱلسَّيِّـَٔاتِ أَن نَّجۡعَلَهُمۡ كَٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ سَوَآءٗ مَّحۡيَاهُمۡ وَمَمَاتُهُمۡۚ سَآءَ مَا يَحۡكُمُونَ ﴾
[الجاثِية: 21]

எவர்கள் பாவத்தைத் தேடிக் கொண்டார்களோ அவர்களை, நம்பிக்கைகொண்டு நற்செயல்களைச் செய்தவர்களைப் போல் நாம் ஆக்கிவிடுவோம் என்று எண்ணிக் கொண்டிருக்கின்றனரா? அவர்கள் உயிருடன் இருப்பதும் அவர்கள் இறந்துவிடுவதும் சமமே. அவர்கள் (இதற்கு மாறாகச்) செய்து கொண்ட முடிவு மகா கெட்டது

❮ Previous Next ❯

ترجمة: أم حسب الذين اجترحوا السيئات أن نجعلهم كالذين آمنوا وعملوا الصالحات سواء, باللغة التاميلية

﴿أم حسب الذين اجترحوا السيئات أن نجعلهم كالذين آمنوا وعملوا الصالحات سواء﴾ [الجاثِية: 21]

Abdulhameed Baqavi
evarkal pavattait tetik kontarkalo avarkalai, nampikkaikontu narceyalkalaic ceytavarkalaip pol nam akkivituvom enru ennik kontirukkinranara? Avarkal uyirutan iruppatum avarkal irantuvituvatum camame. Avarkal (itarku marakac) ceytu konta mutivu maka kettatu
Abdulhameed Baqavi
evarkaḷ pāvattait tēṭik koṇṭārkaḷō avarkaḷai, nampikkaikoṇṭu naṟceyalkaḷaic ceytavarkaḷaip pōl nām ākkiviṭuvōm eṉṟu eṇṇik koṇṭirukkiṉṟaṉarā? Avarkaḷ uyiruṭaṉ iruppatum avarkaḷ iṟantuviṭuvatum camamē. Avarkaḷ (itaṟku māṟākac) ceytu koṇṭa muṭivu makā keṭṭatu
Jan Turst Foundation
evarkal timaikal ceykirarkalo avarkalai, evarkal iman kontu nalla amalkal ceykirarkalo avarkalukkuc camamaka nam akkivituvom enru ennukinrarkala? Avarkal uyirutaniruppatum, maranamataivatum camamakuma? Avarkal mutivu ceytu kontatu mikavum kettatakum
Jan Turst Foundation
evarkaḷ tīmaikaḷ ceykiṟārkaḷō avarkaḷai, evarkaḷ īmāṉ koṇṭu nalla amalkaḷ ceykiṟārkaḷō avarkaḷukkuc camamāka nām ākkiviṭuvōm eṉṟu eṇṇukiṉṟārkaḷā? Avarkaḷ uyiruṭaṉiruppatum, maraṇamaṭaivatum camamākumā? Avarkaḷ muṭivu ceytu koṇṭatu mikavum keṭṭatākum
Jan Turst Foundation
எவர்கள் தீமைகள் செய்கிறார்களோ அவர்களை, எவர்கள் ஈமான் கொண்டு நல்ல அமல்கள் செய்கிறார்களோ அவர்களுக்குச் சமமாக நாம் ஆக்கிவிடுவோம் என்று எண்ணுகின்றார்களா? அவர்கள் உயிருடனிருப்பதும், மரணமடைவதும் சமமாகுமா? அவர்கள் முடிவு செய்து கொண்டது மிகவும் கெட்டதாகும்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek