×

வானங்கள், பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்குரியதே. விசாரணை நாள் வரும் அன்று (நம் வசனங்களைப்) பொய்யாக்கியவர்கள் அந்நாளில் 45:27 Tamil translation

Quran infoTamilSurah Al-Jathiyah ⮕ (45:27) ayat 27 in Tamil

45:27 Surah Al-Jathiyah ayat 27 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Jathiyah ayat 27 - الجاثِية - Page - Juz 25

﴿وَلِلَّهِ مُلۡكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۚ وَيَوۡمَ تَقُومُ ٱلسَّاعَةُ يَوۡمَئِذٖ يَخۡسَرُ ٱلۡمُبۡطِلُونَ ﴾
[الجاثِية: 27]

வானங்கள், பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்குரியதே. விசாரணை நாள் வரும் அன்று (நம் வசனங்களைப்) பொய்யாக்கியவர்கள் அந்நாளில் நஷ்டத்திற்கு உள்ளாகி இருப்பார்கள்

❮ Previous Next ❯

ترجمة: ولله ملك السموات والأرض ويوم تقوم الساعة يومئذ يخسر المبطلون, باللغة التاميلية

﴿ولله ملك السموات والأرض ويوم تقوم الساعة يومئذ يخسر المبطلون﴾ [الجاثِية: 27]

Abdulhameed Baqavi
vanankal, pumiyin atci allahvukkuriyate. Vicaranai nal varum anru (nam vacanankalaip) poyyakkiyavarkal annalil nastattirku ullaki irupparkal
Abdulhameed Baqavi
vāṉaṅkaḷ, pūmiyiṉ āṭci allāhvukkuriyatē. Vicāraṇai nāḷ varum aṉṟu (nam vacaṉaṅkaḷaip) poyyākkiyavarkaḷ annāḷil naṣṭattiṟku uḷḷāki iruppārkaḷ
Jan Turst Foundation
anriyum, vanankalutaiyavum, pumiyutaiyavum atci allahvukke uriyatu melum, irutit tirppukkana velaivantu vaykkum nalil, poyyarkal nastamataivarkal
Jan Turst Foundation
aṉṟiyum, vāṉaṅkaḷuṭaiyavum, pūmiyuṭaiyavum āṭci allāhvukkē uriyatu mēlum, iṟutit tīrppukkāṉa vēḷaivantu vāykkum nāḷil, poyyarkaḷ naṣṭamaṭaivārkaḷ
Jan Turst Foundation
அன்றியும், வானங்களுடையவும், பூமியுடையவும் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது மேலும், இறுதித் தீர்ப்புக்கான வேளைவந்து வாய்க்கும் நாளில், பொய்யர்கள் நஷ்டமடைவார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek