×

(நபியே!) நீர் அவர்களை நோக்கி கூறுவீராக: ‘‘அல்லாஹ்தான் உங்களை உயிர்ப்பித்தான்; (நானல்ல.) அவனே உங்களை மரணிக்கவைப்பான். 45:26 Tamil translation

Quran infoTamilSurah Al-Jathiyah ⮕ (45:26) ayat 26 in Tamil

45:26 Surah Al-Jathiyah ayat 26 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Jathiyah ayat 26 - الجاثِية - Page - Juz 25

﴿قُلِ ٱللَّهُ يُحۡيِيكُمۡ ثُمَّ يُمِيتُكُمۡ ثُمَّ يَجۡمَعُكُمۡ إِلَىٰ يَوۡمِ ٱلۡقِيَٰمَةِ لَا رَيۡبَ فِيهِ وَلَٰكِنَّ أَكۡثَرَ ٱلنَّاسِ لَا يَعۡلَمُونَ ﴾
[الجاثِية: 26]

(நபியே!) நீர் அவர்களை நோக்கி கூறுவீராக: ‘‘அல்லாஹ்தான் உங்களை உயிர்ப்பித்தான்; (நானல்ல.) அவனே உங்களை மரணிக்கவைப்பான். பின்னர், மறுமை நாளில் (உயிர் கொடுத்து) உங்களை ஒன்று சேர்ப்பான். இதில் ஒரு சந்தேகமும் இல்லை. ஆயினும், மனிதர்களில் பெரும்பாலானவர்கள் இதை அறிந்து கொள்வதில்லை

❮ Previous Next ❯

ترجمة: قل الله يحييكم ثم يميتكم ثم يجمعكم إلى يوم القيامة لا ريب, باللغة التاميلية

﴿قل الله يحييكم ثم يميتكم ثم يجمعكم إلى يوم القيامة لا ريب﴾ [الجاثِية: 26]

Abdulhameed Baqavi
(napiye!) Nir avarkalai nokki kuruviraka: ‘‘Allahtan unkalai uyirppittan; (nanalla.) Avane unkalai maranikkavaippan. Pinnar, marumai nalil (uyir kotuttu) unkalai onru cerppan. Itil oru cantekamum illai. Ayinum, manitarkalil perumpalanavarkal itai arintu kolvatillai
Abdulhameed Baqavi
(napiyē!) Nīr avarkaḷai nōkki kūṟuvīrāka: ‘‘Allāhtāṉ uṅkaḷai uyirppittāṉ; (nāṉalla.) Avaṉē uṅkaḷai maraṇikkavaippāṉ. Piṉṉar, maṟumai nāḷil (uyir koṭuttu) uṅkaḷai oṉṟu cērppāṉ. Itil oru cantēkamum illai. Āyiṉum, maṉitarkaḷil perumpālāṉavarkaḷ itai aṟintu koḷvatillai
Jan Turst Foundation
allah unkalukku uyir kotukkiran; pinnar avane unkalai maranam ataiyac ceykiran; pinnar kiyama nalanru avan unkalai onru cerppan - itil cantekameyillai" eninum manitaril perumpalor (itai) ariyamattarkal enru (napiye!) Nir kurum
Jan Turst Foundation
allāh uṅkaḷukku uyir koṭukkiṟāṉ; piṉṉar avaṉē uṅkaḷai maraṇam aṭaiyac ceykiṟāṉ; piṉṉar kiyāma nāḷaṉṟu avaṉ uṅkaḷai oṉṟu cērppāṉ - itil cantēkamēyillai" eṉiṉum maṉitaril perumpālōr (itai) aṟiyamāṭṭārkaḷ eṉṟu (napiyē!) Nīr kūṟum
Jan Turst Foundation
அல்லாஹ் உங்களுக்கு உயிர் கொடுக்கிறான்; பின்னர் அவனே உங்களை மரணம் அடையச் செய்கிறான்; பின்னர் கியாம நாளன்று அவன் உங்களை ஒன்று சேர்ப்பான் - இதில் சந்தேகமேயில்லை" எனினும் மனிதரில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள் என்று (நபியே!) நீர் கூறும்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek