×

எவர்கள் (நம் வசனங்களை) நிராகரித்தார்களோ (அவர்களை நோக்கி) உங்களுக்கு நம் வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்படவில்லையா? அச்சமயம் 45:31 Tamil translation

Quran infoTamilSurah Al-Jathiyah ⮕ (45:31) ayat 31 in Tamil

45:31 Surah Al-Jathiyah ayat 31 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Jathiyah ayat 31 - الجاثِية - Page - Juz 25

﴿وَأَمَّا ٱلَّذِينَ كَفَرُوٓاْ أَفَلَمۡ تَكُنۡ ءَايَٰتِي تُتۡلَىٰ عَلَيۡكُمۡ فَٱسۡتَكۡبَرۡتُمۡ وَكُنتُمۡ قَوۡمٗا مُّجۡرِمِينَ ﴾
[الجاثِية: 31]

எவர்கள் (நம் வசனங்களை) நிராகரித்தார்களோ (அவர்களை நோக்கி) உங்களுக்கு நம் வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்படவில்லையா? அச்சமயம் நீங்கள் பெருமைகொண்டு (அதைப் புறக்கணித்து) விட்டீர்கள். இன்னும் நீங்கள் குற்றவாளிகளாக இருந்தீர்கள்'' (என்றும் கூறப்படும்)

❮ Previous Next ❯

ترجمة: وأما الذين كفروا أفلم تكن آياتي تتلى عليكم فاستكبرتم وكنتم قوما مجرمين, باللغة التاميلية

﴿وأما الذين كفروا أفلم تكن آياتي تتلى عليكم فاستكبرتم وكنتم قوما مجرمين﴾ [الجاثِية: 31]

Abdulhameed Baqavi
evarkal (nam vacanankalai) nirakarittarkalo (avarkalai nokki) unkalukku nam vacanankal otik kanpikkappatavillaiya? Accamayam ninkal perumaikontu (ataip purakkanittu) vittirkal. Innum ninkal kurravalikalaka iruntirkal'' (enrum kurappatum)
Abdulhameed Baqavi
evarkaḷ (nam vacaṉaṅkaḷai) nirākarittārkaḷō (avarkaḷai nōkki) uṅkaḷukku nam vacaṉaṅkaḷ ōtik kāṇpikkappaṭavillaiyā? Accamayam nīṅkaḷ perumaikoṇṭu (ataip puṟakkaṇittu) viṭṭīrkaḷ. Iṉṉum nīṅkaḷ kuṟṟavāḷikaḷāka iruntīrkaḷ'' (eṉṟum kūṟappaṭum)
Jan Turst Foundation
anal, nirakarittavarkalitam; "unkalukku en vacanankal otikkanpikkappattuk kontu irukkavillaiya? Appolutu ninkal perumaiyatittuk kontu kurravalikalaka iruntirkal" (enru collappatum)
Jan Turst Foundation
āṉāl, nirākarittavarkaḷiṭam; "uṅkaḷukku eṉ vacaṉaṅkaḷ ōtikkāṇpikkappaṭṭuk koṇṭu irukkavillaiyā? Appoḻutu nīṅkaḷ perumaiyaṭittuk koṇṭu kuṟṟavāḷikaḷāka iruntīrkaḷ" (eṉṟu collappaṭum)
Jan Turst Foundation
ஆனால், நிராகரித்தவர்களிடம்; "உங்களுக்கு என் வசனங்கள் ஓதிக்காண்பிக்கப்பட்டுக் கொண்டு இருக்கவில்லையா? அப்பொழுது நீங்கள் பெருமையடித்துக் கொண்டு குற்றவாளிகளாக இருந்தீர்கள்" (என்று சொல்லப்படும்)
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek