×

மேலும், ‘‘ நிச்சயமாக அல்லாஹ்வுடைய வாக்குறுதி உண்மையானது, மறுமை வருவதில் அறவே சந்தேகமில்லை'' என்று (உங்களுக்குக்) 45:32 Tamil translation

Quran infoTamilSurah Al-Jathiyah ⮕ (45:32) ayat 32 in Tamil

45:32 Surah Al-Jathiyah ayat 32 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Jathiyah ayat 32 - الجاثِية - Page - Juz 25

﴿وَإِذَا قِيلَ إِنَّ وَعۡدَ ٱللَّهِ حَقّٞ وَٱلسَّاعَةُ لَا رَيۡبَ فِيهَا قُلۡتُم مَّا نَدۡرِي مَا ٱلسَّاعَةُ إِن نَّظُنُّ إِلَّا ظَنّٗا وَمَا نَحۡنُ بِمُسۡتَيۡقِنِينَ ﴾
[الجاثِية: 32]

மேலும், ‘‘ நிச்சயமாக அல்லாஹ்வுடைய வாக்குறுதி உண்மையானது, மறுமை வருவதில் அறவே சந்தேகமில்லை'' என்று (உங்களுக்குக்) கூறப்பட்டால் அதற்கு, ‘‘மறுமை இன்னதென்றே நாங்கள் அறியோம். அது (வீணான) வெறும் எண்ணத்தைத் தவிர வேறில்லை என்றே எண்ணுகிறோம். அதை (மெய்யென்று) நாங்கள் நம்பவுமில்லை'' என்று நீங்கள் கூறினீர்கள் (அல்லவா?) என்று (அவர்களிடம்) கேட்கப்படும்

❮ Previous Next ❯

ترجمة: وإذا قيل إن وعد الله حق والساعة لا ريب فيها قلتم ما, باللغة التاميلية

﴿وإذا قيل إن وعد الله حق والساعة لا ريب فيها قلتم ما﴾ [الجاثِية: 32]

Abdulhameed Baqavi
melum, ‘‘niccayamaka allahvutaiya vakkuruti unmaiyanatu, marumai varuvatil arave cantekamillai'' enru (unkalukkuk) kurappattal atarku, ‘‘marumai innatenre nankal ariyom. Atu (vinana) verum ennattait tavira verillai enre ennukirom. Atai (meyyenru) nankal nampavumillai'' enru ninkal kurinirkal (allava?) Enru (avarkalitam) ketkappatum
Abdulhameed Baqavi
mēlum, ‘‘niccayamāka allāhvuṭaiya vākkuṟuti uṇmaiyāṉatu, maṟumai varuvatil aṟavē cantēkamillai'' eṉṟu (uṅkaḷukkuk) kūṟappaṭṭāl ataṟku, ‘‘maṟumai iṉṉateṉṟē nāṅkaḷ aṟiyōm. Atu (vīṇāṉa) veṟum eṇṇattait tavira vēṟillai eṉṟē eṇṇukiṟōm. Atai (meyyeṉṟu) nāṅkaḷ nampavumillai'' eṉṟu nīṅkaḷ kūṟiṉīrkaḷ (allavā?) Eṉṟu (avarkaḷiṭam) kēṭkappaṭum
Jan Turst Foundation
Melum"niccayamaka allahvin vakkuruti unmaiyanatu marumai nal atu parriyum cantekamillai" enru kurappatta potu; "(marumai) nal enna enru nankal ariyom; atu oru verum karpanai enre nankal karutukirom. Enave (atai) nankal urutiyena nampupavarkalallar" enru ninkal kurinirkal
Jan Turst Foundation
Mēlum"niccayamāka allāhviṉ vākkuṟuti uṇmaiyāṉatu maṟumai nāḷ atu paṟṟiyum cantēkamillai" eṉṟu kūṟappaṭṭa pōtu; "(maṟumai) nāḷ eṉṉa eṉṟu nāṅkaḷ aṟiyōm; atu oru veṟum kaṟpaṉai eṉṟē nāṅkaḷ karutukiṟōm. Eṉavē (atai) nāṅkaḷ uṟutiyeṉa nampupavarkaḷallar" eṉṟu nīṅkaḷ kūṟiṉīrkaḷ
Jan Turst Foundation
மேலும் "நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது மறுமை நாள் அது பற்றியும் சந்தேகமில்லை" என்று கூறப்பட்ட போது; "(மறுமை) நாள் என்ன என்று நாங்கள் அறியோம்; அது ஒரு வெறும் கற்பனை என்றே நாங்கள் கருதுகிறோம். எனவே (அதை) நாங்கள் உறுதியென நம்புபவர்களல்லர்" என்று நீங்கள் கூறினீர்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek