×

அதற்கவர்கள், ‘‘எங்கள் தெய்வங்களை விட்டும் எங்களைத் திருப்பிவிடவா நீர் எங்களிடம் வந்தீர்? நீர் மெய்யாகவே உண்மை 46:22 Tamil translation

Quran infoTamilSurah Al-Ahqaf ⮕ (46:22) ayat 22 in Tamil

46:22 Surah Al-Ahqaf ayat 22 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Ahqaf ayat 22 - الأحقَاف - Page - Juz 26

﴿قَالُوٓاْ أَجِئۡتَنَا لِتَأۡفِكَنَا عَنۡ ءَالِهَتِنَا فَأۡتِنَا بِمَا تَعِدُنَآ إِن كُنتَ مِنَ ٱلصَّٰدِقِينَ ﴾
[الأحقَاف: 22]

அதற்கவர்கள், ‘‘எங்கள் தெய்வங்களை விட்டும் எங்களைத் திருப்பிவிடவா நீர் எங்களிடம் வந்தீர்? நீர் மெய்யாகவே உண்மை சொல்பவராக இருந்தால், நீர் எங்களைப் பயமுறுத்தும் வேதனையை நம்மிடம் கொண்டு வருவீராக'' என்று கூறினார்கள்

❮ Previous Next ❯

ترجمة: قالوا أجئتنا لتأفكنا عن آلهتنا فأتنا بما تعدنا إن كنت من الصادقين, باللغة التاميلية

﴿قالوا أجئتنا لتأفكنا عن آلهتنا فأتنا بما تعدنا إن كنت من الصادقين﴾ [الأحقَاف: 22]

Abdulhameed Baqavi
atarkavarkal, ‘‘enkal teyvankalai vittum enkalait tiruppivitava nir enkalitam vantir? Nir meyyakave unmai colpavaraka iruntal, nir enkalaip payamuruttum vetanaiyai nam'mitam kontu varuviraka'' enru kurinarkal
Abdulhameed Baqavi
ataṟkavarkaḷ, ‘‘eṅkaḷ teyvaṅkaḷai viṭṭum eṅkaḷait tiruppiviṭavā nīr eṅkaḷiṭam vantīr? Nīr meyyākavē uṇmai colpavarāka iruntāl, nīr eṅkaḷaip payamuṟuttum vētaṉaiyai nam'miṭam koṇṭu varuvīrāka'' eṉṟu kūṟiṉārkaḷ
Jan Turst Foundation
atarku avarkal; "enkalutaiya teyvankalai vittum enkalait tiruppi vita nir enkalitam vantira? Nir unmaiyalaraka iruntal, nir etaik kontu enkalai payamuruttukiriro a(v vetanaiyana)taik kontu varum" enru kurinarkal
Jan Turst Foundation
ataṟku avarkaḷ; "eṅkaḷuṭaiya teyvaṅkaḷai viṭṭum eṅkaḷait tiruppi viṭa nīr eṅkaḷiṭam vantīrā? Nīr uṇmaiyāḷarāka iruntāl, nīr etaik koṇṭu eṅkaḷai payamuṟuttukiṟīrō a(v vētaṉaiyāṉa)taik koṇṭu vārum" eṉṟu kūṟiṉārkaḷ
Jan Turst Foundation
அதற்கு அவர்கள்; "எங்களுடைய தெய்வங்களை விட்டும் எங்களைத் திருப்பி விட நீர் எங்களிடம் வந்தீரா? நீர் உண்மையாளராக இருந்தால், நீர் எதைக் கொண்டு எங்களை பயமுறுத்துகிறீரோ அ(வ் வேதனையான)தைக் கொண்டு வாரும்" என்று கூறினார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek