×

(நபியே!) நீர் (ஹூத் நபியாகிய) ‘ஆது' உடைய சகோதரரை நினைவு கூறுவீராக. அவருக்கு முன்னும், பின்னும் 46:21 Tamil translation

Quran infoTamilSurah Al-Ahqaf ⮕ (46:21) ayat 21 in Tamil

46:21 Surah Al-Ahqaf ayat 21 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Ahqaf ayat 21 - الأحقَاف - Page - Juz 26

﴿۞ وَٱذۡكُرۡ أَخَا عَادٍ إِذۡ أَنذَرَ قَوۡمَهُۥ بِٱلۡأَحۡقَافِ وَقَدۡ خَلَتِ ٱلنُّذُرُ مِنۢ بَيۡنِ يَدَيۡهِ وَمِنۡ خَلۡفِهِۦٓ أَلَّا تَعۡبُدُوٓاْ إِلَّا ٱللَّهَ إِنِّيٓ أَخَافُ عَلَيۡكُمۡ عَذَابَ يَوۡمٍ عَظِيمٖ ﴾
[الأحقَاف: 21]

(நபியே!) நீர் (ஹூத் நபியாகிய) ‘ஆது' உடைய சகோதரரை நினைவு கூறுவீராக. அவருக்கு முன்னும், பின்னும் தூதர்கள் பலர் (அவர்களிடம்) வந்திருக்கின்றனர். (அவர்) தன் மக்களை ‘அஹ்காஃப்' என்ற (மணற்பாங்கான) இடத்தில் (சந்தித்து), ‘‘அல்லாஹ்வைத் தவிர (மற்றெவரையும்) நீங்கள் வணங்காதீர்கள். நிச்சயமாக மகத்தான நாளின் வேதனை உங்கள் மீது இறங்கி விடுமென்று நான் பயப்படுகிறேன்'' என்று அச்சமூட்டி எச்சரித்தார்

❮ Previous Next ❯

ترجمة: واذكر أخا عاد إذ أنذر قومه بالأحقاف وقد خلت النذر من بين, باللغة التاميلية

﴿واذكر أخا عاد إذ أنذر قومه بالأحقاف وقد خلت النذر من بين﴾ [الأحقَاف: 21]

Abdulhameed Baqavi
(napiye!) Nir (hut napiyakiya) ‘atu' utaiya cakotararai ninaivu kuruviraka. Avarukku munnum, pinnum tutarkal palar (avarkalitam) vantirukkinranar. (Avar) tan makkalai ‘ahkahp' enra (manarpankana) itattil (cantittu), ‘‘allahvait tavira (marrevaraiyum) ninkal vanankatirkal. Niccayamaka makattana nalin vetanai unkal mitu iranki vitumenru nan payappatukiren'' enru accamutti eccarittar
Abdulhameed Baqavi
(napiyē!) Nīr (hūt napiyākiya) ‘ātu' uṭaiya cakōtararai niṉaivu kūṟuvīrāka. Avarukku muṉṉum, piṉṉum tūtarkaḷ palar (avarkaḷiṭam) vantirukkiṉṟaṉar. (Avar) taṉ makkaḷai ‘ahkāḥp' eṉṟa (maṇaṟpāṅkāṉa) iṭattil (cantittu), ‘‘allāhvait tavira (maṟṟevaraiyum) nīṅkaḷ vaṇaṅkātīrkaḷ. Niccayamāka makattāṉa nāḷiṉ vētaṉai uṅkaḷ mītu iṟaṅki viṭumeṉṟu nāṉ payappaṭukiṟēṉ'' eṉṟu accamūṭṭi eccarittār
Jan Turst Foundation
Melum'atu' (camukattarin) cakotarar (hutu) titamakave, avarukku munnarum, avarukkup pinnarum eccarikkai ceypavarkal (irai tutarkal) vantirukkirarkal - (avar) tam camukattarai, "allahvaiyanri (veru etanaiyum) ninkal vanankatirkal - niccayamaka oru katumaiyana nalin vetanai unkalukku varum enru nan payappatukiren" enru manal kunrukaliliruntu accamutti eccarikkai ceytavai (napiye!) Nir ninaivu kurviraka
Jan Turst Foundation
Mēlum'ātu' (camūkattāriṉ) cakōtarar (hūtu) tiṭamākavē, avarukku muṉṉarum, avarukkup piṉṉarum eccarikkai ceypavarkaḷ (iṟai tūtarkaḷ) vantirukkiṟārkaḷ - (avar) tam camūkattārai, "allāhvaiyaṉṟi (vēṟu etaṉaiyum) nīṅkaḷ vaṇaṅkātīrkaḷ - niccayamāka oru kaṭumaiyāṉa nāḷiṉ vētaṉai uṅkaḷukku varum eṉṟu nāṉ payappaṭukiṟēṉ" eṉṟu maṇal kuṉṟukaḷiliruntu accamūṭṭi eccarikkai ceytavai (napiyē!) Nīr niṉaivu kūrvīrāka
Jan Turst Foundation
மேலும் 'ஆது' (சமூகத்தாரின்) சகோதரர் (ஹூது) திடமாகவே, அவருக்கு முன்னரும், அவருக்குப் பின்னரும் எச்சரிக்கை செய்பவர்கள் (இறை தூதர்கள்) வந்திருக்கிறார்கள் - (அவர்) தம் சமூகத்தாரை, "அல்லாஹ்வையன்றி (வேறு எதனையும்) நீங்கள் வணங்காதீர்கள் - நிச்சயமாக ஒரு கடுமையான நாளின் வேதனை உங்களுக்கு வரும் என்று நான் பயப்படுகிறேன்" என்று மணல் குன்றுகளிலிருந்து அச்சமூட்டி எச்சரிக்கை செய்தவை (நபியே!) நீர் நினைவு கூர்வீராக
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek