×

(அவர்களை நோக்கி) ‘‘எங்கள் இனத்தார்களே! நிச்சயமாக நாங்கள் ஒரு வேதத்தைச் செவியுற்றோம். அது மூஸாவுக்குப் பின்னர் 46:30 Tamil translation

Quran infoTamilSurah Al-Ahqaf ⮕ (46:30) ayat 30 in Tamil

46:30 Surah Al-Ahqaf ayat 30 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Ahqaf ayat 30 - الأحقَاف - Page - Juz 26

﴿قَالُواْ يَٰقَوۡمَنَآ إِنَّا سَمِعۡنَا كِتَٰبًا أُنزِلَ مِنۢ بَعۡدِ مُوسَىٰ مُصَدِّقٗا لِّمَا بَيۡنَ يَدَيۡهِ يَهۡدِيٓ إِلَى ٱلۡحَقِّ وَإِلَىٰ طَرِيقٖ مُّسۡتَقِيمٖ ﴾
[الأحقَاف: 30]

(அவர்களை நோக்கி) ‘‘எங்கள் இனத்தார்களே! நிச்சயமாக நாங்கள் ஒரு வேதத்தைச் செவியுற்றோம். அது மூஸாவுக்குப் பின்னர் அருளப்பட்டிருக்கிறது. அது, தனக்கு முன்னுள்ள வேதங்களையும் உண்மைப்படுத்துகிறது. அது சத்தியத்திலும், நேரான வழியிலும் செலுத்துகிறது

❮ Previous Next ❯

ترجمة: قالوا ياقومنا إنا سمعنا كتابا أنـزل من بعد موسى مصدقا لما بين, باللغة التاميلية

﴿قالوا ياقومنا إنا سمعنا كتابا أنـزل من بعد موسى مصدقا لما بين﴾ [الأحقَاف: 30]

Abdulhameed Baqavi
(avarkalai nokki) ‘‘enkal inattarkale! Niccayamaka nankal oru vetattaic ceviyurrom. Atu musavukkup pinnar arulappattirukkiratu. Atu, tanakku munnulla vetankalaiyum unmaippatuttukiratu. Atu cattiyattilum, nerana valiyilum celuttukiratu
Abdulhameed Baqavi
(avarkaḷai nōkki) ‘‘eṅkaḷ iṉattārkaḷē! Niccayamāka nāṅkaḷ oru vētattaic ceviyuṟṟōm. Atu mūsāvukkup piṉṉar aruḷappaṭṭirukkiṟatu. Atu, taṉakku muṉṉuḷḷa vētaṅkaḷaiyum uṇmaippaṭuttukiṟatu. Atu cattiyattilum, nērāṉa vaḻiyilum celuttukiṟatu
Jan Turst Foundation
(Jinkal) kurinarkal; "enkalutaiya camukattarkale! Niccayamaka nankal oru vetattaic cevimatuttom, atu musavukkup pinnar irakkappattirukkinratu, atu tanakku munnulla vetankalai unmai patuttukiratu. Atu unmaiyin pakkamum, nerana markkattin palum (yavarukkum)'vali' kattukinratu
Jan Turst Foundation
(Jiṉkaḷ) kūṟiṉārkaḷ; "eṅkaḷuṭaiya camūkattārkaḷē! Niccayamāka nāṅkaḷ oru vētattaic cevimaṭuttōm, atu mūsāvukkup piṉṉar iṟakkappaṭṭirukkiṉṟatu, atu taṉakku muṉṉuḷḷa vētaṅkaḷai uṇmai paṭuttukiṟatu. Atu uṇmaiyiṉ pakkamum, nērāṉa mārkkattiṉ pālum (yāvarukkum)'vaḻi' kāṭṭukiṉṟatu
Jan Turst Foundation
(ஜின்கள்) கூறினார்கள்; "எங்களுடைய சமூகத்தார்களே! நிச்சயமாக நாங்கள் ஒரு வேதத்தைச் செவிமடுத்தோம், அது மூஸாவுக்குப் பின்னர் இறக்கப்பட்டிருக்கின்றது, அது தனக்கு முன்னுள்ள வேதங்களை உண்மை படுத்துகிறது. அது உண்மையின் பக்கமும், நேரான மார்க்கத்தின் பாலும் (யாவருக்கும்) 'வழி' காட்டுகின்றது
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek